கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க சிவபுரம்கிராம மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்டார்.
கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர், மாவட்ட அமைப்பாளர் சீலனின் வேண்டுகோளிற்கு அமைவாக சிவபுரம் கிராமத்திற்கு சென்று அப்பகுதி மக்களின் பிரச்சிகைளை நேரில் பார்வையிட்டு கேட்டறிந்துகொண்டார்.
இதன்போது மக்கள் வெள்ள அனர்த்தம் ஏற்படுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து அவரிடம் முன்வைத்தனர்.