கிளிநொச்சி மாவட்ட மாற்று வலுவுள்ளோர் சங்கத்தின் ஒழுங்ககுப்படுத்தலில் 50 குடும்பங்களுக்கான பொங்கள் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது
கல்விக்காக ஏங்கும் கனவிற்கு விழியாய் நாமும் இணைவோம் எனும் அமைப்பின் நிதி பங்களிப்பில் கிளிநொச்சி மாவட்ட மாற்று வலுவுள்ளோர் சங்கத்தின் ஒழுங்ககுப்படுத்தலில் 50 குடும்பங்களுக்கான பொங்கள் பொருட்கள் வழங்கி இன்று வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11.30மணியளவில் கிளிநொச்சி மாவட்ட மாற்று வழுவுள்ளோர் சங்கத்தின் வாளாகத்ததில் இடம்பெற்றது.
குறித்த சங்கத்தின் தலைவர் ஜெயக்குமார் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது.