• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
பாடகியாக அறிமுகமாகும் இயக்குநர் ஷங்கரின் மகள்!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/02/07
in சினிமா
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இயக்குநர் ஷங்கரின் இளைய மகள் அதிதி, சூர்யா தயாரித்துள்ள ‘விருமன்’ படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

முத்தையா இயக்கியுள்ள இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில் தெலுங்கில் வருண் தேஜ் நடிக்கும் ‘கணி’ படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார்.

தமன் இசையமைத்துள்ள இந்தப் பாடல் நாளை(செவ்வாய்கிழமை) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஷங்கர் தனது ‘பாய்ஸ்’ படத்தில் இசையமைப்பாளர் தமனை நடிகராக அறிமுகப்படுத்தினார் என்பதும், ஷங்கர் தயாரித்த ‘ஈரம்’ படத்தில்தான் தமன் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது இயக்குநர் ஷங்கரின் மகளை தமன் பாடகராக அறிமுகப்படுத்தவுள்ளார்.

மருத்துவம் படித்துள்ள அதிதி, சில மாதங்களுக்கு முன் பட்டம் பெற்றார்.

அப்போது தனது பெற்றோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவர் பகிர அது வைரலானது.

Related

Tags: இயக்குநர்பாடகிஷங்கரின் மகள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வடகொரியாவிடம் இருந்து இலங்கை ஆயுதங்களை வாங்கியதாக கூறிய பசில் பதவி விலக வேண்டும் – எதிர்க்கட்சி

Next Post

காத்தான்குடியில் ஹரோயின் போதை பொருளுடன் ஒருவர் கைது!

Related Posts

காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்; ரஜினி கண்டனம்!
சினிமா

2026-03-17
நடிகை அனுஷ்காவின் திருமணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது

2026-03-16
வெளியானது நாகபந்தம் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!
சினிமா

வெளியானது நாகபந்தம் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!

2026-03-15
ரவி மோகன் படமான ‘BRO CODE’… தலைப்பு மாற்றம் குறித்து பேச்சு

2026-03-13
ஜன நாயகன் படத்துக்கு அதிர்ச்சி – ஓடிடி ஒப்பந்தம் ரத்து

2026-03-12
‘இந்தியன் 3’ படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கப்படுவது தொடர்பான பேச்சுவார்த்தை

2026-03-11
Next Post
காத்தான்குடியில் ஹரோயின் போதை பொருளுடன் ஒருவர் கைது!

காத்தான்குடியில் ஹரோயின் போதை பொருளுடன் ஒருவர் கைது!

இலங்கை முதலீடுகள், மீனவர்கள் பிரச்சினை குறித்து பீரிஸ் – ஜெய்சங்கர் பேச்சு

இலங்கை முதலீடுகள், மீனவர்கள் பிரச்சினை குறித்து பீரிஸ் - ஜெய்சங்கர் பேச்சு

மாகாணங்களுக்கு இடையில் பயணிக்கும் பேருந்துகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை -அமுனுகம

நாட்டில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? - சவேந்திர சில்வா விளக்கம்

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
இலங்கை – பிரான்ஸ் உறவை வலுப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தூதுவர் ரெமி லம்பேர்ட் உறுதி!

இலங்கை வந்துள்ள அமெரிக்க சிறப்புத் தூதுவருடன் ஜனாதிபதி சந்திப்பு!

அர்ச்சுனாவின் குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு தெரிவித்து இரணைமடு விவசாயிகள் போராட்டம்!

சிங்கப்பூரில் ரணிலுக்கு அறுவை சிகிச்சை!

சிங்கப்பூரில் ரணிலுக்கு அறுவை சிகிச்சை!

0
கபில சந்திரசேனவுக்கு விளக்கமறியல் உத்தரவு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.