• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பொருளாதார சிக்கல்களை தீர்க்கும் ஆற்றல் ராஜபக்ஷ அரசுக்கு உள்ளது  – அப்துல் மஜீத்

பொருளாதார சிக்கல்களை தீர்க்கும் ஆற்றல் ராஜபக்ஷ அரசுக்கு உள்ளது – அப்துல் மஜீத்

shagan by shagan
2022/03/17
in இலங்கை
78 1
A A
0
53
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டின் பொருளாதார சிக்கல்களை தீர்க்கும் ஆற்றல் இந்த அரசுக்கு இருக்கிறது, அதற்கான வேலைத்திட்டங்களை நிதியமைச்சர், பிரதமர், ஜனாதிபதி ஆகியோர் முன்னெடுத்து வருகின்றனர் என ஐக்கிய காங்கிரஸ் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

கல்முனையில் நேற்று (புதன்கிழமை)  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து  கருத்து தெரிவித்த அவர், ”ஐக்கிய மக்கள் சக்தியினால் செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டு பாதுகாப்பு படையினரையும் மீறி ஜனாதிபதி செயலகத்தில் அடாத்தாக நுழைய முயன்று பல்வேறு விடயங்கள் நடந்தேறியது. அதன்போது கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் கண்ணீர் புகையடித்து, தண்ணீரடித்து ஆர்ப்பாட்டத்தை கலைத்தது போன்று இல்லாமல் இந்த ஆட்சியாளர்கள் ஜனநாயகத்திற்கு மதிப்பளித்த விடயம் பாராட்டத்தக்கது. அதன்மூலம் இந்த அரசாங்கம் சர்வதேசத்திற்கும் தங்களின் ஜனநாயக கொள்கையின் வலிமையை காட்டியுள்ளது

அந்த போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவு எம்.பி க்கள் பலரும் கலந்து கொள்ளாமையும், தமிழ், முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமே ஆர்வத்துடன் கலந்து கொண்டதுடன் அவர்களின் எம்.பிக்கள், அரசின் அதிருப்தியாளர்களான அதாஉல்லா, விமல், கம்பன்வில, வாசுதேவ போன்றவர்கள் என யாரும் கலந்துகொள்ளாமை மூலம் இவர்களின் ஆதரவுத்தளம் குறைந்துள்ளதை அறிந்து கொள்ளலாம். எதிரணி எம்.பிக்களின் ஆதரவுடன் அரசின் செல்வாக்கு கூடிக் கொண்டே செல்லும் இந்த காலகட்டத்தில் அந்த ஆர்ப்பாட்டம் வெற்றியளிக்கவில்லை என்றே தெரிகிறது.

நாட்டில் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ த‌டைச்ச‌ட்ட‌த்தை கொண்டு வ‌ந்த‌து 1979ம் ஆண்டு ஐக்கிய‌ தேசிய‌ க‌ட்சியின் ஆட்சியில் அன்றைய‌ ஜ‌னாதிப‌தி  ஜேஆர் ஆகும். இச்ச‌ட்ட‌ம் நாட்டுக்கு மோச‌மான‌து என்றால் க‌ட‌ந்த‌ ர‌ணில், ச‌ஜித் பொல்லாட்சியில் முற்றாக‌ அதை  ஒழித்திருக்க‌லாம். அப்ப‌டி செய்யாம‌ல் தூங்கிக்கொண்டிருந்து விட்டு இப்போது புல‌ம்புகிறார்க‌ள். ஈஸ்ட‌ர் தாக்குத‌லை தொட‌ர்ந்து தாக்கிய‌வ‌னுக‌ளை பிடிக்காம‌ல் தாக்கும் கோஷ்டியை பிடித்துக்கொடுத்த‌ முஸ்லிம்க‌ளை சிறை பிடிக்க‌ ரணில், ச‌ஜித் அர‌சு மீண்டும் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ ச‌ட்ட‌த்தை கொண்டு வ‌ந்து 3500க்கு மேற்ப‌ட்ட‌ முஸ்லிம்க‌ளை கைது செய்த‌து என்ப‌து ம‌ற‌ந்து விட்ட‌தா? அப்போதெல்லாம் அர‌சுக்கு ஜால்ரா அடித்த‌வர்கள் இப்போது ப‌ய‌ங்க‌ர‌வாத‌ ச‌ட்ட‌த்தை நீக்க‌ வேண்டும் என‌ ஒப்பாரி வைப்ப‌து ஏன்?

அன்றைய‌ ர‌னில், ச‌ஜித் ஆட்சியில் கைது செய்ய‌ப்ப‌ட்ட முஸ்லிம்க‌ளில்  பெரும்பான்மையானோரை ச‌ரியான‌ விசார‌ணையின் பின் எம‌து இந்த‌ அர‌சு விடுவித்துள்ள‌து. ஆனாலும் நாட்டில் பிரிவினையை உருவாக்கி, வ‌ட‌க்கிலிருந்து முஸ்லிம்க‌ளின்  அனைத்து சொத்துக்க‌ளையும் கொள்ளைய‌டித்து விர‌ட்டிய‌து போன்று கிழ‌க்கிலிருந்தும் முஸ்லிம்க‌ளை விர‌ட்ட‌ சாண‌க்கிய‌னுக்கு ப‌ய‌ங்க‌ர‌வாத‌ ச‌ட்ட‌ம் த‌டையாக‌ இருக்க‌லாம், ஆனால் இந்த‌ நாட்டு முஸ்லிம்க‌ளுக்கு இச்சட்ட‌ம் த‌டையான‌த‌ல்ல‌. அந்த  கைதான மௌலவி ஒருவர் அண்மையில் விடுதலையாகி வெளியிட்ட கருத்துக்களே இந்த அரசாங்கத்தின் மனிதாபிமானத்திற்கான சாட்சியாக இருக்கிறது” என்றார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மரியுபோல் நகரில் பொதுமக்கள் தங்கியிருந்த திரையரங்கு மீது ரஷ்யப் படைகள் வெடிகுண்டு தாக்குதல்!

Next Post

தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் பொதுச்செயலாளராக வீ.ஆனந்த சங்கரி அங்கீகரிக்கப்பட்டார்!

Related Posts

மக்கள் ஆட்சிக்கு – மக்கள் பலம் | திசைகாட்டியின் மே தினக் கூட்டம்.
இலங்கை

மக்கள் ஆட்சிக்கு – மக்கள் பலம் | திசைகாட்டியின் மே தினக் கூட்டம்.

2026-05-01
பிரித்தானியாவில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு
இலங்கை

எரிபொருள் விலை அதிகரிக்குமா? இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

2026-05-01
தனித்துவமான வெற்றிகளுக்காகத் தோள் கொடுத்த உழைக்கும் மக்களுக்கு நன்றி-ஜனாதிபதி
இலங்கை

தனித்துவமான வெற்றிகளுக்காகத் தோள் கொடுத்த உழைக்கும் மக்களுக்கு நன்றி-ஜனாதிபதி

2026-05-01
Rebuilding Sri Lanka நிதியத்திற்கு இலங்கை பெந்தகொஸ்தே சபையினால் 50 இலட்சம் ரூபா நன்கொடை
இலங்கை

Rebuilding Sri Lanka நிதியத்திற்கு இலங்கை பெந்தகொஸ்தே சபையினால் 50 இலட்சம் ரூபா நன்கொடை

2026-04-30
மாவிலாறு அணைக்கட்டிலிருந்து , சிறுபோக வேளாண்மைச் செய்கைக்கான முதற்கட்ட நீர் விநியோகம் ஆரம்பம்!
இலங்கை

மாவிலாறு அணைக்கட்டிலிருந்து , சிறுபோக வேளாண்மைச் செய்கைக்கான முதற்கட்ட நீர் விநியோகம் ஆரம்பம்!

2026-04-30
எசல பெரஹெரா தொடர்பாக கலந்துரையாடல்
இலங்கை

எசல பெரஹெரா தொடர்பாக கலந்துரையாடல்

2026-04-30
Next Post
சில கட்சிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, தமிழ் பேசும் கட்சிகளின் ஒருமித்த தீர்மானம் என அறிவிப்பது தவறு – ஆனந்த சங்கரி

தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் பொதுச்செயலாளராக வீ.ஆனந்த சங்கரி அங்கீகரிக்கப்பட்டார்!

மீண்டும் சுற்றுலா விசாக்களை வழங்க மத்திய அரசு திட்டம்!

மீண்டும் சுற்றுலா விசாக்களை வழங்க மத்திய அரசு திட்டம்!

எம் இனத்தின் இருப்பு கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது – சிறீதரன்

எம் இனத்தின் இருப்பு கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது – சிறீதரன்

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!

24 மணிநேர நீர்வெட்டு குறித்த அறிவிப்பு!

2026-04-02
பிரித்தானியாவில் பயங்கரவாத எச்சரிக்கை

பிரித்தானியாவில் பயங்கரவாத எச்சரிக்கை

0
மக்கள் ஆட்சிக்கு – மக்கள் பலம் | திசைகாட்டியின் மே தினக் கூட்டம்.

மக்கள் ஆட்சிக்கு – மக்கள் பலம் | திசைகாட்டியின் மே தினக் கூட்டம்.

0
சர்வதேச உழைப்பாளர் தினம் இன்று

சர்வதேச உழைப்பாளர் தினம் இன்று

0
பிரித்தானியாவில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு

எரிபொருள் விலை அதிகரிக்குமா? இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

0
தனித்துவமான வெற்றிகளுக்காகத் தோள் கொடுத்த உழைக்கும் மக்களுக்கு நன்றி-ஜனாதிபதி

தனித்துவமான வெற்றிகளுக்காகத் தோள் கொடுத்த உழைக்கும் மக்களுக்கு நன்றி-ஜனாதிபதி

0
பிரித்தானியாவில் பயங்கரவாத எச்சரிக்கை

பிரித்தானியாவில் பயங்கரவாத எச்சரிக்கை

2026-05-01
மக்கள் ஆட்சிக்கு – மக்கள் பலம் | திசைகாட்டியின் மே தினக் கூட்டம்.

மக்கள் ஆட்சிக்கு – மக்கள் பலம் | திசைகாட்டியின் மே தினக் கூட்டம்.

2026-05-01
சர்வதேச உழைப்பாளர் தினம் இன்று

சர்வதேச உழைப்பாளர் தினம் இன்று

2026-05-01
பிரித்தானியாவில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு

எரிபொருள் விலை அதிகரிக்குமா? இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

2026-05-01
தனித்துவமான வெற்றிகளுக்காகத் தோள் கொடுத்த உழைக்கும் மக்களுக்கு நன்றி-ஜனாதிபதி

தனித்துவமான வெற்றிகளுக்காகத் தோள் கொடுத்த உழைக்கும் மக்களுக்கு நன்றி-ஜனாதிபதி

2026-05-01

Recent News

பிரித்தானியாவில் பயங்கரவாத எச்சரிக்கை

பிரித்தானியாவில் பயங்கரவாத எச்சரிக்கை

2026-05-01
மக்கள் ஆட்சிக்கு – மக்கள் பலம் | திசைகாட்டியின் மே தினக் கூட்டம்.

மக்கள் ஆட்சிக்கு – மக்கள் பலம் | திசைகாட்டியின் மே தினக் கூட்டம்.

2026-05-01
சர்வதேச உழைப்பாளர் தினம் இன்று

சர்வதேச உழைப்பாளர் தினம் இன்று

2026-05-01
பிரித்தானியாவில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு

எரிபொருள் விலை அதிகரிக்குமா? இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

2026-05-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.