• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கே சினோபார்ம் தடுப்பூசியினையும் செலுத்த முயற்சி- சஜித்

நம்பிக்கையில்லாப் பிரேரணை அடுத்த வாரம் சமர்பிக்கப்படும் –

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2022/04/30
in இலங்கை, முக்கிய செய்திகள்
80 1
A A
0
36
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

குறித்த இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையானது தற்போதைய அரசாங்கத்தை ஆதரிக்கும் மற்றும் எதிர்க்கும் தரப்பினரை வெளிப்படுத்தும் என அவர் கூறியுள்ளார்.

எனவே எதிர்வரும் வாரம் நாட்டின் எதிர்காலத்திற்கு மிகவும் தீர்க்கமானதாக அமையும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி ஒரு இடைக்கால அல்லது சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஒருபோதும் ஆதரவளிக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது போன்ற சூதாட்டத்தில் பங்கேற்க போவதில்லை என்றும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தாய்லாந்தில் இருந்து எரிவாயு கொள்வனவு!!

Next Post

“உண்மைத்தன்மையை சமூகத்திற்கு தெளிவுபடுத்த வேண்டும்“ – ஹக்கீமை பகிரங்க விவாதத்திற்கு அழைத்தார் நசீர் அஹமட்!

Related Posts

விளக்கமறியலில் உள்ள நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்!
இலங்கை

2026-11-06
இன்றும் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!
இலங்கை

வானிலையில் திடீர் மாற்றம் – நாட்டின் பல பகுதிகளுக்கு மழை எச்சரிக்கை!

2026-11-06
உணவகங்களின் தரம் குறித்து QR குறியீடு மூலம் முறைப்பாடு செய்யலாம்!

2026-11-05
1917ஆம் ஆண்டு அறக்கட்டளைகள் கட்டளைச் சட்டத்தில் திருத்தம்!

முழு நாடும் ஒன்றிணைந்து செயட்பட்டால்  நிச்சயமாக இந்த போதைப்பொருள் பாவனையை நீக்க முடியும் !

தடுப்புக்காவல் காலத்தை 48 மணித்தியாலங்களாகத் திருத்தத் தயார் – அநுர!
இலங்கை

தடுப்புக்காவல் காலத்தை 48 மணித்தியாலங்களாகத் திருத்தத் தயார் – அநுர!

2026-11-05
Next Post
“உண்மைத்தன்மையை சமூகத்திற்கு தெளிவுபடுத்த வேண்டும்“ – ஹக்கீமை பகிரங்க விவாதத்திற்கு அழைத்தார் நசீர் அஹமட்!

“உண்மைத்தன்மையை சமூகத்திற்கு தெளிவுபடுத்த வேண்டும்“ – ஹக்கீமை பகிரங்க விவாதத்திற்கு அழைத்தார் நசீர் அஹமட்!

சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை இதுவரையில் நிதி உதவி எதனையும் கோரவில்லை என அறிவிப்பு!

அவசர நிதி உதவிக்காக IMF இடம் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுக்கப்பட்டது!

“உண்மைத்தன்மையை சமூகத்திற்கு தெளிவுபடுத்த வேண்டும்“ – ஹக்கீமை பகிரங்க விவாதத்திற்கு அழைத்தார் நசீர் அஹமட்!

முழு சமூகத்தின் அவமான சின்னமாக ஒருவர் மாறியுள்ளார் என்கின்ற வேதனை தான் எங்களுக்கு உள்ளது – ஹக்கீம்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
தவணைப் பரீட்சை  இல்லை – கல்வி அமைச்சின் அறிவிப்பு!

புதிய கல்விச் சீர்திருத்தம்: விசேட சுற்றறிக்கை வெளியீடு!

2026-11-04
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13
விளக்கமறியலில் உள்ள நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்!

விளக்கமறியலில் உள்ள நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்!

0
ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இலங்கை – இந்திய ஒருநாள் போட்டி நடைபெறும் இடத்தில் மாற்றம்!

ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இலங்கை – இந்திய ஒருநாள் போட்டி நடைபெறும் இடத்தில் மாற்றம்!

0
இன்றும் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

வானிலையில் திடீர் மாற்றம் – நாட்டின் பல பகுதிகளுக்கு மழை எச்சரிக்கை!

0
உணவகங்களின் தரம் குறித்து QR குறியீடு மூலம் முறைப்பாடு செய்யலாம்!

உணவகங்களின் தரம் குறித்து QR குறியீடு மூலம் முறைப்பாடு செய்யலாம்!

0
1917ஆம் ஆண்டு அறக்கட்டளைகள் கட்டளைச் சட்டத்தில் திருத்தம்!

1917ஆம் ஆண்டு அறக்கட்டளைகள் கட்டளைச் சட்டத்தில் திருத்தம்!

0
விளக்கமறியலில் உள்ள நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்!

விளக்கமறியலில் உள்ள நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்!

2026-11-06
ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இலங்கை – இந்திய ஒருநாள் போட்டி நடைபெறும் இடத்தில் மாற்றம்!

ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இலங்கை – இந்திய ஒருநாள் போட்டி நடைபெறும் இடத்தில் மாற்றம்!

2026-11-06
இன்றும் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

வானிலையில் திடீர் மாற்றம் – நாட்டின் பல பகுதிகளுக்கு மழை எச்சரிக்கை!

2026-11-06
உணவகங்களின் தரம் குறித்து QR குறியீடு மூலம் முறைப்பாடு செய்யலாம்!

உணவகங்களின் தரம் குறித்து QR குறியீடு மூலம் முறைப்பாடு செய்யலாம்!

2026-11-05
1917ஆம் ஆண்டு அறக்கட்டளைகள் கட்டளைச் சட்டத்தில் திருத்தம்!

1917ஆம் ஆண்டு அறக்கட்டளைகள் கட்டளைச் சட்டத்தில் திருத்தம்!

2026-11-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: