• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கொழும்பு – கோட்டா கோ கமவில் தொடரும் போராட்டம்!

Dhackshala by Dhackshala
2022/05/11
in இலங்கை, பிரதான செய்திகள்
74 1
A A
0
33
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

காலிமுகத்திடலில் ஏற்பட்ட வன்முறையை அடுத்து தரைமட்டமாக்கப்பட்ட கோட்டா கோ கம மீள உருவாக்கப்பட்டு இன்றும் (புதன்கிழமை) போராட்டம் தொடர்கிறது.

கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அமைதியான முறையில் ஆரம்பமான மக்கள் எழுச்சிப் போராட்டம் ஒரு மாதத்தைக் கடந்த நிலையில், பல எதிர்ப்புகளையும் மீறி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்தப் போராட்டத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், வழமைப்போன்று நேற்று இரவும் அரசாங்கத்தை வீட்டுக்குச் செல்லுமாறு கோசமெழுப்பி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்தோடு, நேற்று முன்தினம் இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்தவர்களை நினைவுகூரும் வகையில் 5 நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து, சர்வமதத் தலைவர்களால் வன்முறையை நிறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

Related

Tags: கோட்டா கோ கம
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

துப்பாக்கிச் சூட்டு உத்தரவு சட்டவிரோதமானது – சுமந்திரன்

Next Post

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளை ஒத்திவைக்க தீர்மானிக்கவில்லை – பரீட்சைகள் ஆணையாளர்

Related Posts

கஞ்சா  உற்பத்தி  செய்த சந்தேகநபர்களிடம்  ரூ. 5 லட்சம் லஞ்சம் வாங்கிய  4 பொலிஸ்  அதிகாரிகள் கைது !
இலங்கை

2026-08-17
ரோட்ரியை விடுவிக்க மான்செஸ்டர் சிட்டியுடன் பார்சிலோனா ஒப்பந்தம்!
உதைப்பந்தாட்டம்

ரோட்ரியை விடுவிக்க மான்செஸ்டர் சிட்டியுடன் பார்சிலோனா ஒப்பந்தம்!

2026-08-17
இந்திய சுதந்திர தினத்தினை முன்னிட்டு, யாழ்.கலாச்சார மண்டபத்தில் கலை நிகழ்வுகள்!

நுவரெலியாவில்மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் விபத்து

நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

கோடாவுடன் பெண் உட்பட மூவர் கைது!
இலங்கை

கோடாவுடன் பெண் உட்பட மூவர் கைது!

2026-08-17
Next Post

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளை ஒத்திவைக்க தீர்மானிக்கவில்லை - பரீட்சைகள் ஆணையாளர்

சவேந்திர சில்வா மீதான அமெரிக்கத் தடை : பிரித்தானியாவின் நிலைப்பாட்டை கோரும் தொழிற்கட்சி உறுப்பினர்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகின்றனர் பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவத் தளபதி!

கொழும்பின் பல இடங்களிலும் இராணுவ வாகனங்கள்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
கஞ்சா  உற்பத்தி  செய்த சந்தேகநபர்களிடம்  ரூ. 5 லட்சம் லஞ்சம் வாங்கிய  4 பொலிஸ்  அதிகாரிகள் கைது !

கஞ்சா உற்பத்தி செய்த சந்தேகநபர்களிடம் ரூ. 5 லட்சம் லஞ்சம் வாங்கிய 4 பொலிஸ் அதிகாரிகள் கைது !

0
ருமேஷ் தரங்கவின் உலக நம்பர் 1 தரவரிசைக்கு அச்சுறுத்தல்? 

ருமேஷ் தரங்கவின் உலக நம்பர் 1 தரவரிசைக்கு அச்சுறுத்தல்? 

0
இந்திய சுதந்திர தினத்தினை முன்னிட்டு, யாழ்.கலாச்சார மண்டபத்தில் கலை நிகழ்வுகள்!

இந்திய சுதந்திர தினத்தினை முன்னிட்டு, யாழ்.கலாச்சார மண்டபத்தில் கலை நிகழ்வுகள்!

0
ரோட்ரியை விடுவிக்க மான்செஸ்டர் சிட்டியுடன் பார்சிலோனா ஒப்பந்தம்!

ரோட்ரியை விடுவிக்க மான்செஸ்டர் சிட்டியுடன் பார்சிலோனா ஒப்பந்தம்!

0
அமெரிக்க–தென் கொரிய உறவில் விரிசல்? ட்ரம்பின் உத்தரவால் பரபரப்பு!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.