• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்படும் அபாயம்!

ஏ.பி. by ஏ.பி.
2022/06/24
in இலங்கை
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இன்று மாலை மீண்டும் மூடப்படும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தொழிற்சங்கவாதியான ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தொடர்ந்தும் பொய்யான அறிக்கைகளை வெளியிட்டு வருவதாகவும் கடன் பத்திரங்கள் திறக்கப்பட்டாலும், இந்தியாவை தவிர எரிபொருள் ஏற்றுமதி இன்னும் வரவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மசகு எண்ணெய் இறக்குமதி செய்வதாக அமைச்சர் விஜேசேகர உறுதியளித்த போதிலும், அது வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், நாட்டில் எரிபொருள் நெருக்கடி இன்னும் மோசமாகும் என்றும் மண்ணெண்ணெய்க்கு பாரிய தட்டுப்பாடு நிலவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், விமானங்களுக்கான எரிபொருளை பாதுகாப்பதற்கான உத்தரவுகள் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ள அவர், நாட்டில் தற்போது 1,500 மெட்ரிக் தொன் பெற்றோல் மாத்திரமே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பேருந்துகளை தள்ளிக்கொண்டு வந்து பருத்தித்துறையில் போராட்டம்!

Next Post

இலங்கை- அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான இறுதி ஒருநாள் போட்டி இன்று!

Related Posts

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் பதவி விலகல்
இலங்கை

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் பதவி விலகல்

2026-03-31
தாமாக முன்வந்து தமது எரிபொருள் ஒதுக்கீட்டினை குறைத்த அமைச்சர்கள்!

ரஷ்ய வெளிவிவகார பிரதி அமைச்சர் இன்று இலங்‍கை வருகை!

கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு சம்பவம்; மேலும் ஒருவர் கைது!

காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!
இலங்கை

GMOA இன்று நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தம்!

2026-03-31
வெப்பமான வானிலை மேலும் தொடரும்!
ஆசிரியர் தெரிவு

வெப்பமான வானிலை மேலும் தொடரும்!

2026-03-31
Next Post
இலங்கை- அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான இறுதி ஒருநாள் போட்டி இன்று!

இலங்கை- அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான இறுதி ஒருநாள் போட்டி இன்று!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வரலாற்றில் இடம்பெறுவார் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!

சதொச ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டு - ஜோன்ஸ்டனை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு!

மாட்டக்களப்பில் களுத்துறையை சேர்ந்த  5 பெண் கொள்ளையர்கள் கைது !

அவுஸ்ரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற 35 பேர் கைது!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் பதவி விலகல்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் பதவி விலகல்

0
ஜெய்ஷ்-இ-மொஹமட் அமைப்பின் தலைவரது சகோதரர் மர்மமாக உயிரிழப்பு!

ஜெய்ஷ்-இ-மொஹமட் அமைப்பின் தலைவரது சகோதரர் மர்மமாக உயிரிழப்பு!

0
தாமாக முன்வந்து தமது எரிபொருள் ஒதுக்கீட்டினை குறைத்த அமைச்சர்கள்!

தாமாக முன்வந்து தமது எரிபொருள் ஒதுக்கீட்டினை குறைத்த அமைச்சர்கள்!

0
துபாய்க்கு அருகே பிரம்மாண்டமான எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!

2026 ‍IPL; சென்னையை இலகுவாக வீழ்த்திய ராஜஸ்தான் ரோயல்ஸ்!

Recent News

edit post

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.