கொள்கலன் போக்குவரத்திற்கான கட்டணங்களை அதிகரிக்கவுள்ளதாக அகில இலங்கை கொள்கலன் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 10 சதவீதத்தால் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக அந்தச் சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.