• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்களை ஏற்பாரா ஜனாதிபதி? – இறுதி முடிவு  இன்று!

இலங்கை வரும் கோட்டா? மிரிஹான வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு !

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2022/08/21
in இலங்கை, முக்கிய செய்திகள்
84 1
A A
0
38
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

மிரிஹான பகுதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக இல்லம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 24 ஆம் திகதி நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் அவரது இல்லம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்குமாறு உத்தரவிடப்பட்டது.

இருப்பினும் அவரது வருகை அடுத்த மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உயர் அரசியல் மட்ட தகவல்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

அதன்படி அவர் நாட்டுக்கு வருகைதரும் திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிக்கு எட்டு அடுக்கு பாதுகாப்பினை வழங்குமாறு பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாட்டின் எதிர்காலத்திற்காக அனைவரையும் ஒன்றிணைப்பதே நோக்கம் – ஜனாதிபதி ரணில்

Next Post

இன்று நாடளாவிய ரீதியில் 3 மணி நேர மின்வெட்டு அமுல் !

Related Posts

திறைசேரி டொலர் திருட்டு: இன்று நிதிக்குழுவின் விசாரணை ஆரம்பம்!
இலங்கை

2026-04-28
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகிறார் முன்னாள் ஜனாதிபதி

பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு
இலங்கை

பருத்தித்துறை நகர சபை தவிசாளர் உள்ளிட்டோருக்கு எதிரான வட மாகாண ஆளுநரின் விசாரணைக்கு இடைக்காலத் தடை!

2026-04-28
கைதி மரணம்; சிறைக் காவலாளியும் சிறைக் காவலரும் கைது!

நீலகாமம் தோட்ட சம்பவம்: உடனடி விசாரணைக்கு உத்தரவு!

தையிட்டி காணி அளவீட்டில் முரண்பாடு !
இலங்கை

தையிட்டி காணி அளவீட்டில் முரண்பாடு !

2026-04-28
Next Post
நாடு முழுவதும் இன்று மின்வெட்டு அமுல் – முக்கிய அறிவிப்பு !

இன்று நாடளாவிய ரீதியில் 3 மணி நேர மின்வெட்டு அமுல் !

மேற்கு வங்காளம்- அசாமில் முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு ஆரம்பம்!

உள்ளாட்சி தேர்தல் நெருங்கிவிட்டது!!

எரிபொருளுக்காக 03 மாதங்களில் இந்தியாவுக்கு பறந்த 208 விமானங்கள் !!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
மட்டக்களப்பில் நடந்தது என்ன? கடத்தப்பட்ட பெண் விவரித்த அந்த பயங்கர நிமிடங்கள்!

2026-03-31
இந்தோனேசிய ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு!

இந்தோனேசிய ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு!

0
திறைசேரி டொலர் திருட்டு: இன்று நிதிக்குழுவின் விசாரணை ஆரம்பம்!

திறைசேரி டொலர் திருட்டு: இன்று நிதிக்குழுவின் விசாரணை ஆரம்பம்!

0
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

பருத்தித்துறை நகர சபை தவிசாளர் உள்ளிட்டோருக்கு எதிரான வட மாகாண ஆளுநரின் விசாரணைக்கு இடைக்காலத் தடை!

0
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகிறார் முன்னாள் ஜனாதிபதி

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகிறார் முன்னாள் ஜனாதிபதி

0
கைதி மரணம்; சிறைக் காவலாளியும் சிறைக் காவலரும் கைது!

கைதி மரணம்; சிறைக் காவலாளியும் சிறைக் காவலரும் கைது!

0
இந்தோனேசிய ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு!

இந்தோனேசிய ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு!

2026-04-28
திறைசேரி டொலர் திருட்டு: இன்று நிதிக்குழுவின் விசாரணை ஆரம்பம்!

திறைசேரி டொலர் திருட்டு: இன்று நிதிக்குழுவின் விசாரணை ஆரம்பம்!

2026-04-28
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகிறார் முன்னாள் ஜனாதிபதி

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகிறார் முன்னாள் ஜனாதிபதி

2026-04-28
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

பருத்தித்துறை நகர சபை தவிசாளர் உள்ளிட்டோருக்கு எதிரான வட மாகாண ஆளுநரின் விசாரணைக்கு இடைக்காலத் தடை!

2026-04-28
கைதி மரணம்; சிறைக் காவலாளியும் சிறைக் காவலரும் கைது!

கைதி மரணம்; சிறைக் காவலாளியும் சிறைக் காவலரும் கைது!

2026-04-28

Recent News

இந்தோனேசிய ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு!

இந்தோனேசிய ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு!

2026-04-28
திறைசேரி டொலர் திருட்டு: இன்று நிதிக்குழுவின் விசாரணை ஆரம்பம்!

திறைசேரி டொலர் திருட்டு: இன்று நிதிக்குழுவின் விசாரணை ஆரம்பம்!

2026-04-28
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகிறார் முன்னாள் ஜனாதிபதி

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகிறார் முன்னாள் ஜனாதிபதி

2026-04-28
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

பருத்தித்துறை நகர சபை தவிசாளர் உள்ளிட்டோருக்கு எதிரான வட மாகாண ஆளுநரின் விசாரணைக்கு இடைக்காலத் தடை!

2026-04-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.