பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் உத்தேச மறுசீரமைப்புத் திட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
எவ்வாறாயினும் அதற்கான நடவடிக்கைகள் தொடரும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்மொழியப்பட்ட மறுசீரமைப்புத் திட்டம் குறித்து தொழிற்சங்கங்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.