அருட்தந்தை ஜீவந்த பீரிஸிற்கு பிணை வழங்குவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பில் இன்று(புதன்கிழமை) காலை நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையிலேயே பிணை வழங்கப்பட்டுள்ளது.

© 2026 Athavan Media, All rights reserved.