• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கை மக்கள் நவம்பர் மாதமளவில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும் – ஜயசுமன

கொரோனா பரவல் எந்த கட்டுப்பாடும் இன்றி சமூகத்தில் அடிமட்டத்திலிருந்து அதிகரிப்பு?

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/08/24
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
70 1
A A
0
44
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையில் கொரோனா பரவல் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் சமூகத்தில் அடிமட்டத்திலிருந்து அதிகரித்துள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இந்தக் கொரோனா நிலைமை மற்றும் காய்ச்சல் பாதிப்புக்களை சுகாதார அமைச்சு மற்றும் அரசாங்கம் கருத்தில்கொள்ளவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தடுப்பூசி திட்டத்தால் ஏற்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியால் கொரோனா நோய் ஓரளவு கட்டுக்குள் வந்தது. எனினும், எந்த நேரத்திலும் பேரழிவு நிலை உருவாகலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிராமப்புறங்களில் கண்டறியப்பட்ட காய்ச்சல், பெரும்பாலும் கொரோனாப் பாதிப்புக்களாகவே அடையாளம்காணப்பட்டன எனவும் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

எனவே, கொரோனா பரவல் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் சமூகத்தில் அடிமட்டத்திலிருந்து அதிகரித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவர்களைப் பாடசாலைகளுக்கு அனுப்புவதால் பாடசாலைகளில் கொரோனா பாதித்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

எந்தவொரு சுகாதார வழிகாட்டுதல்களுக்கும் ஆலோசனைகளுக்கும் உரிய கவனம் செலுத்தப்படாமல் பல சமூகக்கூட்டங்கள் தற்போது நடைபெறுகின்றன.

இந்தநிலையில், கொரோனா வைரஸ் மீண்டும் பரவினால், இதுபோன்ற நிகழ்வுகளை ஏற்பாடு செய்த அமைப்பாளர்கள் மீது எமது தொழிற்சங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: உபுல் ரோஹணகொரோனாகொரோனா பரவல்பரவல்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அருட்தந்தை ஜீவந்த பீரிஸிற்கு பிணை!

Next Post

எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சமன் பெரேரா கைது!

Related Posts

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்; நாடாளுமன்றில் பதற்றம்!
இலங்கை

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்; நாடாளுமன்றில் பதற்றம்!

2026-11-03
₹100 கோடி முன்பதிவு செய்து சாதனை படைத்துள்ள ராமாயணம்!
சினிமா

₹100 கோடி முன்பதிவு செய்து சாதனை படைத்துள்ள ராமாயணம்!

2026-11-03
கொழும்பு மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனங்கள் 19 ஆக அதிகரிப்பு!
இலங்கை

கொழும்பு மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனங்கள் 19 ஆக அதிகரிப்பு!

2026-11-03
ஓமன் கடற்பரப்பில் இந்தியக் கப்பல் மீது தாக்குதல் – மாலுமி ஒருவர் உயிரிழப்பு!
இந்தியா

ஓமன் கடற்பரப்பில் இந்தியக் கப்பல் மீது தாக்குதல் – மாலுமி ஒருவர் உயிரிழப்பு!

2026-11-03
120 கி.மீ. வேகத்தில் ஆந்திராவைக் கடந்த முரசு புயல்!
ஆசிரியர் தெரிவு

120 கி.மீ. வேகத்தில் ஆந்திராவைக் கடந்த முரசு புயல்!

2026-11-03
உக்ரேனில் ரஷ்யாவின் கோரத் தாக்குதல் – 26 பேர் உயிரிழப்பு!
உலகம்

உக்ரேனில் ரஷ்யாவின் கோரத் தாக்குதல் – 26 பேர் உயிரிழப்பு!

2026-11-03
Next Post
தீயில் எரிந்து பெண் உயிரிழப்பு- கணவன் கைது

எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சமன் பெரேரா கைது!

மன்னார் திருக்கேதீஸ்வர புதை குழி மனித எச்சங்களை மன்னார் நீதவான் முன்னிலையில் பிரித்தெடுக்க உத்தரவு!

மன்னார் திருக்கேதீஸ்வர புதை குழி மனித எச்சங்களை மன்னார் நீதவான் முன்னிலையில் பிரித்தெடுக்க உத்தரவு!

ஹிருணிக்காவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது

ஹிருணிக்காவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீருமானம்; நாடாளுமன்றில் பதற்றம்!

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீருமானம்; நாடாளுமன்றில் பதற்றம்!

0
காங்கிரஸின் கட்டுப்பாடு யாருக்கு? – அமெரிக்க இடைத்தேர்தல் இன்று!

காங்கிரஸின் கட்டுப்பாடு யாருக்கு? – அமெரிக்க இடைத்தேர்தல் இன்று!

0
₹100 கோடி முன்பதிவு செய்து சாதனை படைத்துள்ள ராமாயணம்!

₹100 கோடி முன்பதிவு செய்து சாதனை படைத்துள்ள ராமாயணம்!

0
கொழும்பு மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனங்கள் 19 ஆக அதிகரிப்பு!

கொழும்பு மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனங்கள் 19 ஆக அதிகரிப்பு!

0
ஹார்முஸ் நீரிணையில் ஈரானிய இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: