• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழில். உப தபாலதிபரின் கைப்பை அபகரிப்பு!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/10/27
in இலங்கை, யாழ்ப்பாணம், வட மாகாணம்
70 1
A A
0
32
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணத்தில் உப தபாலதிபரின் கைப்பை வழிப்பறி கொள்ளையர்களால் அபகரித்து செல்லப்பட்டுள்ளது.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்றைய தினம்(புதன்கிழமை) இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

பெண் உப தபாலதிபர் தனது துவிச்சக்கர வண்டியின் முன் கூடையில் கைப்பையை வைத்தவாறு, மகனை பின்னுக்கு ஏற்றியவாறு வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை அவர்களை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இரு வழிப்பறி கொள்ளையர்கள், துவிச்சக்கர வண்டியின் முன் கூடையில் இருந்த கைப்பையை அபகரித்துக்கொண்டு தப்பி சென்றுள்ளனர்.

கைப்பையினுள், அலுவலக பணம், அவரின் சொந்த பணம் என ஒரு தொகை பணமும், முக்கிய ஆவணங்கள் சிலவும் இருந்ததாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது – நீதிமன்றில் மனு தாக்கல்!

Next Post

மட்டு.கரடியனாற்றில் கைக்குண்டு கண்ணிவெடி மீட்பு!

Related Posts

ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !
இலங்கை

ராஜித சேனாரத்ன மற்றும் மூன்று பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

2026-01-29
போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!
இலங்கை

போதை ஓட்டுநர்களைப் பிடித்தால் பணப்பரிசு

2026-01-29
சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலயத்தில் வித்தியாரம்ப விழா
அம்பாறை

டிக்டோக் நட்பின் மூலமாக பணம், நகைகள் கொள்ளை!

தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் தொடர்பில் விசேட விழிப்புணர்வு திட்டம்!
இலங்கை

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் பணிகள் ஆரம்பம்!

2026-01-29
ஹற்றன் – நுவரெலியா பிரதான வீதியில் வேன் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – சிறுவன் ஒருவர் படுகாயம்!
இலங்கை

ஹற்றன் – நுவரெலியா பிரதான வீதியில் வேன் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – சிறுவன் ஒருவர் படுகாயம்!

2026-01-29
Next Post
மட்டு.கரடியனாற்றில் கைக்குண்டு கண்ணிவெடி மீட்பு!

மட்டு.கரடியனாற்றில் கைக்குண்டு கண்ணிவெடி மீட்பு!

யாழில். திருட சென்ற வீட்டில் மது அருந்தி உறங்கிய இருவர் – ஒருவர் மடக்கி பிடிப்பு – மற்றையவர் தப்பியோட்டம்!

யாழில். திருட சென்ற வீட்டில் மது அருந்தி உறங்கிய இருவர் - ஒருவர் மடக்கி பிடிப்பு - மற்றையவர் தப்பியோட்டம்!

கல்வியங்காடு சந்தைப்பகுதியில் “செங்குந்தா சதுக்கம்” கடைதொகுதி திறந்து வைப்பு!

கல்வியங்காடு சந்தைப்பகுதியில் "செங்குந்தா சதுக்கம்” கடைதொகுதி திறந்து வைப்பு!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !

ராஜித சேனாரத்ன மற்றும் மூன்று பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

0
போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!

போதை ஓட்டுநர்களைப் பிடித்தால் பணப்பரிசு

0
சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலயத்தில் வித்தியாரம்ப விழா

சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலயத்தில் வித்தியாரம்ப விழா

0
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.