• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
இராணுவத்தைப் பலப்படுத்துவதற்கான அவசரத் தேவை எழுந்துள்ளதாக ஜப்பான் அறிவிப்பு!

இராணுவத்தைப் பலப்படுத்துவதற்கான அவசரத் தேவை எழுந்துள்ளதாக ஜப்பான் அறிவிப்பு!

Anoj by Anoj
2022/11/07
in உலகம்
69 0
A A
0
30
SHARES
992
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜப்பானுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால், அந்நாட்டு இராணுவத்தைப் பலப்படுத்துவதற்கான, அவசரத் தேவை எழுந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடா அறிவித்துள்ளார்.

வடகொரியாவின் தொடர்ச்சியான அணு ஆயுத ஏவுகணை சோதனை முயற்சிகள், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் உள்ளிட்டவற்றின் பின்னணியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஜப்பானின் டோக்கியோவுக்கு தென்மேற்கே உள்ள சாகாமி வளைகுடாவில் ‘சர்வதேச கடற்படை திறனாய்வு’ என்ற பெயரில் நடைபெற்ற கடற்படை கப்பல்கள், விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் பங்கேற்ற அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘ஜப்பானைச் சுற்றியுள்ள தெற்கு மற்றும் கிழக்கு சீனக் கடல் பகுதியில் பாதுகாப்புச் சூழல் மிகவும் தீவிரமடைந்து வருகிறது. பிரச்னைகளைத் தவிர்ப்பதும், பேச்சுவார்த்தையை நாடுவதுமே முக்கியம். ஆனால், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு எதிரான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.

ஜப்பான் இராணுவத்தின் திறன் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் வலிமைப்படுத்தப்படும். அதிக அளவிலான போர்க் கப்பல்களைத் தயாரித்தல், ஏவுகணைகளை எதிர்க்கும் திறனை வலுப்படுத்துதல், துருப்புகளின் செயல்திறனை மேம்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தேவையில் ஜப்பான் உள்ளது’ என கூறினார்.

இரண்டாம் உலகப் போர் முடிவடைந்து 7 ஆண்டுகளுக்கு பின்னர், ‘கடல்சார் சுய பாதுகாப்புப் படை’ என்னும் கடற்படையை நிறுவி 70ஆவது ஆண்டைக் குறிக்கும் வகையில் இந்த ஆய்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் அமெரிக்கா, அவுஸ்ரேலியா, கனடா, இந்தியா, நியூஸிலாந்து, சிங்கப்பூர், தென் கொரியா, பிரான்ஸ் உள்ளிட்ட 12 நாடுகள் பங்கேற்றிருந்தது.

கடந்த 20 ஆண்டுகளில் சர்வதேச அளவிலான திறனாய்வு நிகழ்ச்சியை ஜப்பான் ஏற்பாடு செய்திருப்பது இதுவே முதன் முறையாகும்.

Related

Tags: அணு ஆயுத ஏவுகணை சோதனைஅவசரத் தேவைபிரதமர் ஃபுமியோ கிஷிடாவடகொரியா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மழையுடனான வானிலை நீடிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்

Next Post

நாடாளுமன்றத்தில் இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் இருக்கிறார்களா என்பதைக் கண்டறிவது கடினம் அல்ல- சரத் பொன்சேகா

Related Posts

தவிர்க்கக்கூடிய மருத்துவ பாதிப்புகளுக்கான இழப்பீட்டை வழங்க அழுத்தம்
இங்கிலாந்து

தவிர்க்கக்கூடிய மருத்துவ பாதிப்புகளுக்கான இழப்பீட்டை வழங்க அழுத்தம்

2026-06-26
போர் பதற்றத்தால் ஹீத்ரோவின் பயணிகள் செயற்பாடு 1.1% குறையும் என தகவல்!
இங்கிலாந்து

போர் பதற்றத்தால் ஹீத்ரோவின் பயணிகள் செயற்பாடு 1.1% குறையும் என தகவல்!

2026-06-26
ரஷ்யாவின் நிலப்பரப்புகள் மீது உக்ரேன் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்கள்!
உலகம்

ரஷ்யாவின் நிலப்பரப்புகள் மீது உக்ரேன் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்கள்!

2026-06-26
பயண அனுமதிப் பத்திர கட்டண விவகாரம் – பிரிட்டிஷ் ஏர்வேஸுக்கு கடும் விமர்சனம்!
இங்கிலாந்து

பயண அனுமதிப் பத்திர கட்டண விவகாரம் – பிரிட்டிஷ் ஏர்வேஸுக்கு கடும் விமர்சனம்!

2026-06-26
பக்கிங்காம் அரண்மனை புதுப்பிப்புக்கு £370 மில்லியன்!
இங்கிலாந்து

பக்கிங்காம் அரண்மனை புதுப்பிப்புக்கு £370 மில்லியன்!

2026-06-26
கிரேட்டர் மான்செஸ்டர் அருகே காட்டுத்தீ தீவிரம்! 
இங்கிலாந்து

கிரேட்டர் மான்செஸ்டர் அருகே காட்டுத்தீ தீவிரம்! 

2026-06-26
Next Post
சிறையில் உள்ளவர்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்- சரத் பொன்சேகா

நாடாளுமன்றத்தில் இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் இருக்கிறார்களா என்பதைக் கண்டறிவது கடினம் அல்ல- சரத் பொன்சேகா

இரவில் மாத்திரம் ஊரடங்கை அமுல்படுத்துவதற்கான காரணம்

நடுத்தர மக்கள் மிக மோசமாக பாதிக்கப்படுவார்கள் - கப்ரால்

நாடு பாரிய பொருட்கள் தட்டுப்பாட்டுக்கு முகம்கொடுக்க போகின்றது- அநுர

உண்மையான அரசியல் மாற்றம் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை - அனுர

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!

நாடு தழுவிய ரீதியில் அதிரடி வேட்டை! தேசிய செயற்திட்டத்தின் கீழ் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கைது!

0
சாரா ஜாஸ்மின் இறந்திருக்க வாய்ப்பில்லை: பொது பாதுகாப்பு அமைச்சர்

போதைப்பொருளுக்கு இடமில்லை – முக்கிய அறிவிப்பு

0
சுற்றுச்சூழல் பிரச்சினை? உடனே புகார் செய்ய புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!

சுற்றுச்சூழல் பிரச்சினை? உடனே புகார் செய்ய புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!

0
பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் மரண வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி!

பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் மரண வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி!

0
மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.