• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
T20 பந்துவீச்சு தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறினார் வனிந்து ஹசரங்க !!

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2022/11/09
in கிரிக்கெட், விளையாட்டு
69 0
A A
0
30
SHARES
990
VIEWS
Share on FacebookShare on Twitter

ஐசிசி ஆடவர் T20 பந்துவீச்சு தரவரிசையில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க முதலிடத்தை பிடித்துள்ளார்.

முன்னதாக ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் முதலிடத்தை குறுகிய காலத்திற்கு தக்கவைத்திருந்தார்.

2022 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ண போட்டியில் தனது துல்லியமான பந்துவீச்சில் அவுஸ்ரேலிய வீரர் ஜோஷ் ஹேசில்வுட்டை பின்தள்ளி ரஷித் கான் முதலிடத்திற்கு முன்னேறினார்.

இருப்பினும் உலகக் கிண்ண போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3/13 என்றும் இங்கிலாந்துக்கு எதிராக 2/23 என திறமையை வெளிப்படுத்திய ஹசரங்க முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

1 மில்லியனுக்கும் அதிகமான பாடசாலை மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் வேலைத்திட்டம் அமுல்

Next Post

யாழ். நுணாவிலில் விபத்து – இருவர் படுகாயம்!

Related Posts

உலகக் கிண்ண கால்பந்து: உருகுவேவை வீழ்த்தி ஸ்பெயின் அசத்தல் வெற்றி!
உதைப்பந்தாட்டம்

2026-06-27
2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்; அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஜப்பான், சுவீடன், அவுஸ்திரேலியா!

2026-06-26
ஃபிஃபா உலகக் கிண்ணம்; முதன்முறையாக நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய ஐவரி கோஸ்ட்! 

ஜெர்மனிக்கு அதிர்ச்சி அளித்து நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய எக்குவாடோர்!
ஆசிரியர் தெரிவு

இலங்கை – மே.இ.தீவுகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்!
கிரிக்கெட்

இலங்கை – மே.இ.தீவுகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்!

2026-06-25
தென் கொரியாவுக்கு அதிர்ச்சி; நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய தென்னாப்பிரிக்கா!
ஆசிரியர் தெரிவு

தென் கொரியாவுக்கு அதிர்ச்சி; நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய தென்னாப்பிரிக்கா!

2026-06-25
Next Post
யாழ். நுணாவிலில் விபத்து – இருவர் படுகாயம்!

யாழ். நுணாவிலில் விபத்து - இருவர் படுகாயம்!

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையிலேயே கொரோனா மரணங்கள் அதிகரிப்பு- ராஜித

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை ஸ்திரப்படுத்தியுள்ளார் - ராஜித புகழாரம் !

யாழில் போதைப்பொருளுடன் மூவர் கைது – ஒருவர் தப்பியோட்டம்!

யாழில் வழிப்பறியில் ஈடுபட்ட குற்றத்தில் இருவர் கைது!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
ஹோமுஸ் நீரிணையில் மீண்டும் பரபரப்பு: பிரித்தானிய எரிபொருள் கப்பல் தாக்குதலுக்கு இலக்கு!

கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்தல் குறித்து கலந்துரையாடல்

இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

பொசன் தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை

0
இலங்கை பல் வைத்திய சங்கத்தின் 93 ஆவது வருடாந்த அறிவியல் அமர்வு

டெங்கு பரவலுக்கு புதிய வைரஸ் காரணம்: பிரதமர்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.