ஐக்கிய மக்கள் தலைமையிலான கூட்டணியில் இணைந்ததாக வெளியான செய்திகளை நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரத்ன நிராகரித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற வரவு செலவுட் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் எந்தவொரு கட்சியுடனும் கூட்டாகச் செயற்படுவது தொடர்பில் தாம் இதுவரை தீர்மானம் எடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.