ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் இன்று திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.
பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ள இந்த சந்திப்பில் அமைச்சரவைப் பத்திரங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.
மேலும் நாளை இடம்பெறவுள்ள வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.