• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
அஜித்தின் படத்தை ரீமேக் செய்ய விருப்பம் தெரிவித்த லோகேஷ் !

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2022/11/22
in சினிமா
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

அஜித் நடித்த சூப்பர்ஹிட் படத்தை ரீமேக் செய்ய விரும்புவதாக ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பதிலளித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ மற்றும் விக்ரம் ஆகிய 4 படங்களுமே சூப்பர் ஹிட்டாகி உள்ளது என்பதும் இதுவரை அவர் ஒரு தோல்வி படத்தை இயக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் ’தளபதி 67’ படத்தின் அறிவிப்பு வெளியாகும் முன்னரே அந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் அந்த படத்தின் பிசினஸ் கூட ஆரம்பித்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் ரசிகர்களை சந்தித்த லோகேஷ் கனகராஜ் பல்வேறு கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதிலளித்தார். அப்போது ஒரு ரசிகர் அஜித்தின் எந்த படத்தை ரீமேக் செய்ய உங்களுக்கு விருப்பம் என கேட்டிருந்தார்.

அஜீத்தின் சூப்பர் ஹிட் படமான ’தீனா’ படத்தை ரீமேக் செய்ய தனக்கு விருப்பம் என்று கூறியுள்ளார். கடந்த 2001 ஆம் ஆண்டு ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடித்த ’தீனா’ திரைப்படம் மிகப் பெரிய ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

லோகேஷ் கனகராஜ் கூறிய இந்த பதிலை அடுத்து விரைவில் அஜீத் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஒரு படத்தில் இணைவார்கள் என அஜித் ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். அந்த படம் ஒரு வேளை ’தீனா’ ரீமேக் ஆக இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மன்னார் மாவட்டத்தில் டெங்கு நோயளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது – வைத்தியர் ரி.வினோதன்

Next Post

வரவு செலவுத் திட்டத்திட்டம் மீதான வாக்கெடுப்பை புறக்கணிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானம்!

Related Posts

காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்; ரஜினி கண்டனம்!
சினிமா

2026-03-17
நடிகை அனுஷ்காவின் திருமணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது

2026-03-16
வெளியானது நாகபந்தம் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!
சினிமா

வெளியானது நாகபந்தம் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!

2026-03-15
ரவி மோகன் படமான ‘BRO CODE’… தலைப்பு மாற்றம் குறித்து பேச்சு

2026-03-13
ஜன நாயகன் படத்துக்கு அதிர்ச்சி – ஓடிடி ஒப்பந்தம் ரத்து

2026-03-12
‘இந்தியன் 3’ படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கப்படுவது தொடர்பான பேச்சுவார்த்தை

2026-03-11
Next Post
வரவு செலவுத் திட்டத்திட்டம் மீதான வாக்கெடுப்பை புறக்கணிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானம்!

வரவு செலவுத் திட்டத்திட்டம் மீதான வாக்கெடுப்பை புறக்கணிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானம்!

பாஜக கட்சி பொறுப்பில் இருந்து காயத்ரி ரகுராம் நீக்கம் – அண்ணாமலை

பாஜக கட்சி பொறுப்பில் இருந்து காயத்ரி ரகுராம் நீக்கம் - அண்ணாமலை

உள்ளூராட்சி மன்ற தேர்தல் கட்டளைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
இங்கிலாந்து, ஐரோப்பாவில் எரிவாயு விலைகள் 25 சதவீதமாக உயர்வு!

கொள்கலன் கையாளுகையில் கொழும்பு மேற்கு சர்வதேச முனையம் மைல்கல்!

இலங்கை – பிரான்ஸ் உறவை வலுப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தூதுவர் ரெமி லம்பேர்ட் உறுதி!

இலங்கை வந்துள்ள அமெரிக்க சிறப்புத் தூதுவருடன் ஜனாதிபதி சந்திப்பு!

அர்ச்சுனாவின் குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு தெரிவித்து இரணைமடு விவசாயிகள் போராட்டம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.