• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
இலங்கையில் நடைபெறும் ‘சூர்யா 42’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு!

Anoj by Anoj
2022/11/25
in சினிமா
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

சிறுத்தை, விஸ்வாசம், அண்ணாத்த, உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் உருவாகிவரும் சூர்யா 42 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

இந்த நிலையில், இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இலங்கை வனப்பகுதியில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

60 நாட்கள் நடைபெறும் இந்த படப்பிடிப்பில் படத்தின் பெரும் பகுதியை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

‘சூர்யா 42’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.

இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது.

Related

Tags: ஆனந்த் ராஜ்இயக்குனர் சிவாகிங்ஸ்லிகோவை சரளாசூர்யா 42தேவி ஸ்ரீ பிரசாத்படக்குழுபாலிவுட் நடிகை திஷா பத்தானியோகி பாபு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட டீசல் ஏற்றிய கப்பல் நாளை இலங்கையை வந்தடையும் – சீனத் தூதரகம்

Next Post

யாழ்.கொக்குவில் – கேணியடி பகுதியில் திருட்டு!

Related Posts

கமல் தயாரிக்கும் படத்தில் ரஜினியின் ஊதியம் எவ்வளவு?
சினிமா

2026-03-25
‘கருப்பு’ திரைப்படத்தின் சுவாரஸ்யமான தகவலை ஆர்.ஜே.பாலாஜி வெளிப்படுத்தியுள்ளார்

2026-03-23
20 நாட்களில் தாய்க்கிழவி திரைப்படம் இத்தனைகோடி வசூலா?
சினிமா

20 நாட்களில் தாய்க்கிழவி திரைப்படம் இத்தனைகோடி வசூலா?

2026-03-19
அர்ஜுன் இயக்கத்தில் வெளியான சீதா பயணம் திரைப்படம் ஓடிடி வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!

காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்; ரஜினி கண்டனம்!

2026-03-17
நடிகை அனுஷ்காவின் திருமணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது

2026-03-16
Next Post
யாழில். உப தபாலதிபரின் கைப்பை அபகரிப்பு!

யாழ்.கொக்குவில் - கேணியடி பகுதியில் திருட்டு!

கொரோனா காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு மக்களுக்கு அறிவுறுத்து

கதையின் நாயகனாக யோகிபாபு!

கதையின் நாயகனாக யோகிபாபு!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
நேட்டோவை விட்டு விலகும் அமெரிக்காவின் அதிரடிப் பரிசீலனை

இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து வாழும் அகதிகளுக்கு  இந்திய குடியுரிமை  – மனோ வலியுறுத்து

மலையக மக்களின் அவசரப் பிரச்சினைகளுக்காக களமிறங்கும் மனோ கணேசன்!

0
புதிய குற்றவியல் சட்டத் திருத்தத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போர்க்கொடி!

பொலிசாரைத் துரத்தித் துரத்திக் கொட்டிய குளவிகள்!

தூக்கிட்டு உயிரிழந்த  இளைஞன்- பெரிய நீலாவணை  பொலிஸ் பிரிவில் சம்பவம்

2026-04-01

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.