பெப்ரவரி மாதத்திற்குள் இலங்கையின் நிதி நிலைமை சீராகிவிடும் என முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
சிறிகொத்தவில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே நவின் திஸாநாயக்க தெரிவித்தார்.
இதேவேளை வாக்களிப்பது நாட்டு மக்களின் உரிமை என்பதால், சரியான நேரத்தில் தேர்தல் இடம்பெறும் என்றும் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
எனவே, முழுமையாக ஆராயாமல் ஒரு முடிவுக்கு வராமல் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருப்பதாகவும் கூறினார்.