• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
கில்கிட் பால்டிஸ்தானில் பொறியாளர்கள் பாரபட்சத்திற்கு எதிராக போராட்டம்

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/12/21
in உலகம்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட கில்கிட் பால்டிஸ்தானில் பொதுப்பணித்துறையின் துணைப் பொறியாளர்கள் அதிருப்பதியடைந்துள்ளனர்.

அரசாங்கத்தின் பாரபட்சத்தினை எதிர்த்துள்ள அவர்கள் பாகிஸ்தானின் பிற பகுதிகளில் தமது பதவிகளில் இருப்பவர்கள் பதவி உயர்வு மற்றும் சலுகைகளைப் பெறும்போது, தாம்; பல ஆண்டுகளாக தேக்கநிலையில் உள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் தங்களின் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும், இல்லையெனில் வெளிநடப்பு செய்யப்போவதாக துணை பொறியாளர்கள் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

பாகிஸ்தானின் பிற மாகாணங்களில் பொறியாளர்கள் ஏற்கனவே உயர்ந்த தரம் 14 இல் பணியமர்த்தப்பட்ட நிலையில், தங்களுக்கு பல ஆண்டுகளாக பதவி உயர்வு கிடைக்கவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

கில்கிட்-பால்டிஸ்தானின் பணித் துறையின் உதவி நிர்வாகப் பொறியாளர் ரியாஸ் அஹ்மத் கூறுகையில், ‘எங்களுக்கு பல குறைகள் உள்ளன. நாங்கள் தினமும் கொடுமைகளை எதிர்கொள்கிறோம். சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த முப்பத்து மூன்று சதவீத ஒதுக்கீடு எங்களுக்கு கிடைத்தது.

ஆனால் முழு பாகிஸ்தானிலும் துணை பொறியிலாளர் ஆரம்ப தரம் பதினான்காக காணப்படுகின்றபோதம் கில்கிட்-பால்டிஸ்தானில் அது பதினொன்றாகவே உள்ளது, அது ஒருபோதும் மாற்றப்படவில்லை. இப்போது எங்கள் ஆரம்ப தரத்தை பதினான்காக மாற்றுமாறு அரசை கேட்டுக்கொள்கிறோம்.

பிராந்தியத்தின் பணித் துறைகளில் முதன்மையாக நியமிக்கப்பட்டுள்ள துணைப் பொறியாளர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர் மற்றும் அதிகாரிகள் அவர்களை பாகிஸ்தானின் பிற மாகாணங்களின் ஊழியர்களுக்கு இணையாக நடத்தவில்லை.

ஊழியர்களுக்கு வழங்கப்படும் தொழில்நுட்ப கொடுப்பனவுகளிலும் இதையே காணலாம். அங்கு பணிபுரிபவர்கள் கூறுகையில், தொழில்நுட்ப பணி செய்யும் அனைவருக்கும் தொழில்நுட்ப முற்கொடுப்பனவு வழங்க வேண்டும். ஊழல் பரவலாக உள்ளது மற்றும் நேர்மையற்ற தலைவர்கள் நிலைமையை மாற்றுவதில் சிறிதும் கவலைப்படவில்லை’ என்றும் அவர் கூறினார்.

கில்கிட் பால்டிஸ்தானில் உள்ள மக்கள் 1947 முதல் பாகிஸ்தானின் சட்டவிரோத ஆட்சியின் கீழ் உள்ளனர். இருப்பினும், அவர்கள் இரண்டாம் தர சமூக-பொருளாதார குடிமக்களாகத் தள்ளப்பட்டுள்ளனர் என்பதே உண்மை.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று மாகாணங்களை முடக்கும் சீனா

Next Post

கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்பான 03வது சுற்று கலந்துரையாடல் நிறைவு!

Related Posts

மிக மோசமான கைதிகள் இருந்த கிங்ஸ்டன் சிறைச்சாலையில் 700 வீடுகள் கட்டத் திட்டம்!
உலகம்

2026-04-22
ஈரானின் அனுமதியுடன் 24 மணி நேரத்தில் ஹார்முஸ் வழியாகச் சென்ற 15 கப்பல்கள்!
அமொிக்கா

ஹார்முஸ் நீரிணையில் மூன்று கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு: ஈரான் கடற்படை அதிரடி!

2026-04-22
ஹார்முஸ் நீரிணையில் தாக்கப்பட்ட இரண்டாவது கொள்கலன் கப்பல்!
ஈரான்

ஈரான் போர் எதிரொலி: பிரித்தானியாவில் பணவீக்கம் 3.3% ஆக உயர்வு!
இங்கிலாந்து

செல்லப்பிராணிகளுடன் ஐரோப்பா செல்வோருக்குப் புதிய கட்டுப்பாடுகள்: ‘பெட் பாஸ்போர்ட்’ முறை இன்றுடன் ரத்து!

“புகையில்லா தலைமுறை” – 2009-க்குப் பின்னர் பிறந்தவர்களுக்கு புகைப்பிடிக்கத் தடை – இங்கிலாந்தில் புதிய சட்டம்!

இலங்கையின்  அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை கண்காணித்து வரும் சர்வதேச நாணய நிதியம்!

கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்பான 03வது சுற்று கலந்துரையாடல் நிறைவு!

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

கல்முனை மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
காவத்தை அராஜகம்: கறுப்பு ஆடை கும்பலுக்கு எதிராகப் பிரதி அமைச்சர் பிரதீப் அதிரடி!

நாட்டில் தேரர்களுக்கு மட்டும் தனிச் சட்டமா? – மனோ கணேசன்!

நீலகாமம் தோட்டத்தில் அராஜகம்: “அனுர ஆட்சியிலும் ஹெல்மட் குண்டர்களின் இனவாதமா?” – மனோ கணேசன்  கேள்வி!

0
எதிர்காலத்தில் உறுதியாக கவனம் செலுத்தி, நமது வரலாற்றைப் பற்றி சிந்திப்போம் – சுதந்திர தினச் செய்தியில் சஜித்!

வெளிநாட்டிற்குச் செலுத்த வேண்டிய பெருந்தொகை கடன் – தனிநபரின் வங்கி கணக்கிற்கு எவ்வாறு சென்றது – சஜித் கேள்வி!

0
நிலக்கரி இறக்குமதி விவகாரம் குறித்த ஆணைக்குழுவின் விசாரணை ஆரம்பம்!

சுரேஷ் சலேவை தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.