நாரஹேன்பிட்டியில் உள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு வந்து பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்ற குழுவினரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இருபத்தி இரண்டு பேர் கொண்ட குழுவொன்றே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொரளை பொலிஸ் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் போதைப்பொருள் குற்றச் சாட்டுகள் உட்பட பல குற்றங்களுடன் தொடர்புடையவர்களும் இருப்பதாக அந்த அதிகாரி குறிப்பிட்டார்.