தேசிய மக்கள் சக்தி நேற்று நடத்திய போராட்டத்தில் பொலிஸாரின் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 61 வயதுடைய நிமல் அமலசிறி என்ற வேட்பாளர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய இடம்பெற்ற போராட்டத்தில் 28 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.