• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு
Dartford கரப்பந்தாட்டக் கழகம் 14ஆவது ஆண்டாக நடாத்திய போட்டித்தொடர் நிறைவு!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2023/03/06
in விளையாட்டு
95 1
A A
0
41
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவில் Dartford கரப்பந்தாட்டக் கழகத்தினால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் கரப்பந்தாட்ட OverGame சுற்றுப்போட்டி இவ்வருடம் 14ஆவது ஆண்டாக   Southall இல் உள்ள Domers wells leisure centre, Southall, UB1 3JB என்னும் இடத்திலுள்ள இருகோட்டு உள்ளரங்க மைதானத்தில்  நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இனிதே நிறைவுபெற்றது.

இந்த சுற்றுப்போட்டியில் பிரித்தானியாவில் உள்ள‌ 28 கழகங்கள் பங்கேற்றிருந்தன.

5 பேர் கொண்ட போட்டியும் 4 பேர் கொண்ட போட்டியும் தனித்தனியாக நடைபெற்றன.

சிறப்பாக விளையாடி வெற்றியை தமதாக்கிய கழகங்கள் மற்றும் ஆட்ட நாயகர்கள், ஆட்ட தொடர்நாயகர்கள் என்பன தெரிவு செய்யப்பட்டு, பரிசில்களும் பணப்பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

5 பேர் கொண்ட கரப்பந்தாட்ட போட்டியில் முதலாம் இடத்தை மில்லர்  கழகமும், இரண்டாம் இடத்தை சுபன் (சிகப்பு) கழகமும், மூன்றாம் இடத்தை சுகந்தன் கழகமும் பெற்றுக்கொண்டன.

5 பேர் கொண்ட கரப்பந்தாட்ட போட்டியின் போட்டி நாயகனாக மில்லர் கழகத்தை சேர்ந்த செல்வனும், 5 பேர் கொண்ட கரப்பந்தாட்ட போட்டியின் தொடர்நாயகனாக சுகந்தன் கழகத்தை சேர்ந்த சயந்தனும் தெரிவு செய்யப்பட்டனர்.

4 பேர் கொண்ட கரப்பந்தாட்ட போட்டியில் முதலாம் இடத்தை சுபன் (சிகப்பு) கழகமும், இரண்டாம் இடத்தை Dartford (A) கழகமும், மூன்றாம் இடத்தை கிங்ஸ்பெரி கழகமும் பெற்றுக் கொண்டன.

4 பேர் கொண்ட கரப்பந்தாட்ட போட்டியின் நாயகனாக சுபன்(சிவப்பு) கழகத்தை சேர்ந்த ரூபனும், 4 பேர் கொண்ட கரப்பந்தாட்ட போட்டியின் தொடர்நாயகனாக டார்ட்போர்ட் கழகத்தை சேர்ந்த சஞ்சய்யும் தெரிவு செய்யப்பட்டனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எழுத்துமூல அறிவிப்பு எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை – கட்சியில் இருந்து நீக்கியமை குறித்து பீரிஸ்

Next Post

வியாழன் கூடுகின்றது அரசியலமைப்பு பேரவை

Related Posts

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!
கிரிக்கெட்

2026-05-06
LPL 2026 க்கான வெளிநாட்டு வீரர்களுக்கான பதிவு நாளை மறுதினம் ஆரம்பம்!

சஞ்சு சாம்சன் அதிரடி; டெல்லியை இலகுவாக வீழ்த்திய சென்னை!
ஆசிரியர் தெரிவு

கனேடிய விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஈரான் கால்பந்து அதிகாரிகள்!
உதைப்பந்தாட்டம்

கனேடிய விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஈரான் கால்பந்து அதிகாரிகள்!

2026-04-30
வீணான ரிகெல்டனின் சதம்; 6 விக்கெட்டுகளால் மும்பையை வீழ்த்திய ஹைதராபாத்!
ஆசிரியர் தெரிவு

வீணான ரிகெல்டனின் சதம்; 6 விக்கெட்டுகளால் மும்பையை வீழ்த்திய ஹைதராபாத்!

2026-04-30
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் பெறுப்புக்களை ஏற்றுக் கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சு!
கிரிக்கெட்

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் பெறுப்புக்களை ஏற்றுக் கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சு!

2026-04-29
Next Post
நாடாளுமன்றில் இன்று  சபை ஒத்திவைப்பு விவாதம்-மஹிந்த யாப்பா அபேவர்தன

வியாழன் கூடுகின்றது அரசியலமைப்பு பேரவை

ஹம்பாந்தோட்டையில் நெல் கொள்வனவு ஆரம்பம்

ஹம்பாந்தோட்டையில் நெல் கொள்வனவு ஆரம்பம்

தசாப்தகால பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தத்துக்கு உலகநாடுகள் இணக்கம்!

  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

0
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!

Recent News

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

2026-05-06
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

2026-05-06
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

2026-05-06
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

2026-05-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.