திட்டமிட்டபடி இன்று (14) நள்ளிரவு முதல் ஒருநாள் பணிப் பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக ரயில்வே தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
5 கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் விதானகே தெரிவித்துள்ளார்.