அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும் இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

© 2026 Athavan Media, All rights reserved.