• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
சீனாவின் பங்குச் சந்தைகள் தடுமாற்றம்?

சீனாவின் பங்குச் சந்தைகள் தடுமாற்றம்?

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/05/15
in உலகம், பிரதான செய்திகள்
69 1
A A
0
31
SHARES
999
VIEWS
Share on FacebookShare on Twitter

சீனாவின் வர்த்தக புள்ளிவிவரங்கள் ஏமாற்றம் அளித்ததால் ஹொங்கொங் மற்றும் சீனா ஆகியவற்றின் பங்குச்சந்தைகளில் ஏப்ரல் மாதத்தில் சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

சீனாவின் இறக்குமதிகள் ஏப்ரல் மாதத்தில் 7.9சதவீதமாக குறைவடைந்துள்ளது, அதேநேரத்தில் ஏற்றுமதி 5.8சதவீதம் மெதுவான வேகத்தில் உயர்ந்துள்ளது.

அதேநேரம் இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் அமெரிக்காவிற்கான சீனாவின் ஏற்றுமதிகள் 14 சதவீதத்திற்கும் மேலாக குறைடைவந்தள்ளன.

உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தில் இருந்த அந்நாட்டின் இறக்குமதியும் இக்காலகட்டத்தில் 2 சதவீதம் குறைந்துள்ளது.

சீனாவின் பல முக்கிய வர்த்தக பங்காளிகள் ‘மந்தநிலை அபாயங்கள்’ அதிகரித்து வருவதை அடுத்து, அரசாங்க அதிகாரிகள் பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்தள்ளதாக தெரியவருகின்றது.

அதேவேளை சீனாவின் ஹாங்செங் குறியீடு 429புள்ளிகள் சரிந்து 19,867 ஆக இருந்தது, அதேசமயம் ஷாங்காய் கூட்டுக் குறியீடு 1.1 சதவீதத்தை இழந்தது, ஹொங் செங் டெக் இன்டெக்ஸ் 3சதவீதம் சரிந்தது, டென்சென்ட் (0700) 3.6 சதவீதம் சரிந்தது.

மிகப்பெரிய உற்பத்தியாளரான சுசானோ, அதன் தயாரிப்புகளை யுவான் விலையில் சீனாவிற்கு விற்பனை செய்வது குறித்து பரிசீலிப்பதாகக் அறிவித்துள்ளமையும் இந்த நிலைமையை உறுதிப்படுத்துகின்றது.

சீனாவின் நாணயத்தின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதால் சிறிய வாடிக்கையாளர்களுக்கு யுவானுடன் இணைக்கப்பட்ட ஒப்பந்தங்கள் தேவைப்படுகின்றன என்று சுசானோ தலைமை நிர்வாகி வால்டர் ஷால்கா தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமையில் சீனாவின் பங்குச்சந்தைகள் சரிவைச் சந்தித்துள்ளன. இது அந்நாட்டின் பொருளாதாரத்திற்கு மறைமுக சமிக்ஞையை வழங்கியுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பொறுப்புக்களை களைவதற்கு பாகிஸ்தான் முயற்சி என்கின்றார் பரம்ஜித் சிங் !!

Next Post

மேல் மாகாண நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை உப குழு மற்றும் புதிய நிறுவனம்!

Related Posts

லிந்துலையில் 100 அடி பள்ளத்தில் லொறி வீழ்ந்து விபத்து – இருவர்  படுகாயம்.
இலங்கை

2026-04-25
வங்கி கணக்குகளுக்கு குறி வைக்கும் டிஜிட்டல் திருடர்கள்!

மேற்காசியாவிற்கு வருகைதந்துள்ள 3 ஆவது அமெரிக்க விமானந் தாங்கி கப்பல் !
உலகம்

இங்கிலாந்து மன்னர் King Charles III மேற்கொள்ள உள்ள அமெரிக்க அரசுமுறை பயணம்
இங்கிலாந்து

எண்ணெய் விலை உயர்வு காரணமாக விமான டிக்கெட் விலை அதிகரிக்கும்

Gravesend பகுதியில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை
இங்கிலாந்து

Gravesend பகுதியில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை

2026-04-25
Next Post
மேல் மாகாண நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை உப குழு மற்றும் புதிய நிறுவனம்!

மேல் மாகாண நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை உப குழு மற்றும் புதிய நிறுவனம்!

எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்ள தயார் – மஹிந்த

மஹிந்தவை மீண்டும் பிரதமராக நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரவில்லை – சாகர காரியவசம்

நடராஜர் சிலையை திருடிய இராணுவ வீரர் கைது…!

நடராஜர் சிலையை திருடிய இராணுவ வீரர் கைது...!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
லிந்துலையில் 100 அடி பள்ளத்தில் லொறி வீழ்ந்து விபத்து – இருவர்  படுகாயம்.

லிந்துலையில் 100 அடி பள்ளத்தில் லொறி வீழ்ந்து விபத்து – இருவர் படுகாயம்.

0
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

அனுமதிப்பத்திரமின்றி சிப்பிகளை ஏற்றிச் சென்ற லொறி

அனுமதிப்பத்திரமின்றி சிப்பிகளை ஏற்றிச் சென்ற லொறி

0
வங்கி கணக்குகளுக்கு குறி வைக்கும் டிஜிட்டல் திருடர்கள்!

வங்கி கணக்குகளுக்கு குறி வைக்கும் டிஜிட்டல் திருடர்கள்!

0
நீளம் பாய்தல் போட்டியில்  ஜயத்ர சம்பத் மிரண்டாவுக்கு வெண்கலப் பதக்கம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.