ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ளது.
ஹம்பாந்தோட்டை சூரியவெவ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இப்பூடியில் இலங்கை அணிக்கு தசுன் சானகவும் ஆப்கானிஸ்தான் அணிக்கு ஹஷ்மத்துல்லா ஷாஹிதியம் தலைமை தாங்கவுள்ளனர்.
முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று தற்போது சமநிலையில் உள்ளன.
இதன் காரணமாக இறுதி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டிகள் இரு அணிகளுக்கும் முக்கியமானவை என்பது குறிப்பிடத்தக்கது.