• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
LPL Auction Live UPDATE  : 76,000 அமெரிக்க டொலர்களுக்கு விற்கப்பட்டார் தனஞ்சய டி சில்வா !!

LPL Auction Live UPDATE : 76,000 அமெரிக்க டொலர்களுக்கு விற்கப்பட்டார் தனஞ்சய டி சில்வா !!

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2024/06/01
in கிரிக்கெட், பிரதான செய்திகள்
70 3
A A
0
39
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter
  1. 2023 எல்.பி.எல் ஏலம்: இலங்கை அணியின் சகலதுறை வீரர் தனஞ்சய டி சில்வாவை, தம்புள்ளை ஓராவு, 76,000 அமெரிக்க டொலர்களுக்கு வாங்கப்பட்டார்.
  2. இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் சரித அலசலங்கவை , 80,000 அமெரிக்க டொலர்களுக்கு லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணி வாங்கியுள்ளது.
  3. இலங்கையின் பதும் நிஸ்ஸங்கவை , கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 40,000 அமெரிக்க டொலர்களுக்கு வாங்கியுள்ளது.
  4. இலங்கையின் சீக்குகே பிரசன்னவை காலி டைட்டன்ஸ் அணி, 15,000 அமெரிக்க டொலர்களுக்கு வாங்கியுள்ளது.
  5. இலங்கை அணியின் வீரர் இசுரு உதானவை, பி. லவ் கண்டி அணி 40,000 அமெரிக்க டொலர்களுக்கு வாங்கியுள்ளது.
  6. இலங்கை அணியின் வீரர் டினுத் வெல்லாலகேவை லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணி 56,000 அமெரிக்க டொலர்களுக்கு வாங்கியுள்ளது.
  7. பாகிஸ்தானின் ஷொகைப் மலிக்கை , லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணி, 50,000 அமெரிக்க டொலர்களுக்கு வாங்கியுள்ளது.
  8. இலங்கை அணி வீரர் தினேஷ் சந்திமாலை பி. லவ் கண்டி அணி, 72,000 அமெரிக்க டொலர்களுக்கு வாங்கியுள்ளது.
  9. இலங்கை அணி வீரர் நிரோஷன் டிக்வெல்லவை கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி, 44,000 அமெரிக்க டொலர்களுக்கு வாங்கியுள்ளது.
  10. இலங்கை அணி வீரர் குஷால் ஜனித் பெரேராவை தம்புள்ளை ஓரா அணி, 42,000 அமெரிக்க டொலர்களுக்கு வாங்கியுள்ளது.
  11. பாகிஸ்தான் அணி வீரர் வஹாப் ரியாஸை கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி, 40,000 அமெரிக்க டொலர்களுக்கு வாங்கியுள்ளது.
  12. பாகிஸ்தான் அணி வீரர் மொஹமட் ஹஸ்னைனை பி. லவ் கண்டி அணி, 34,000 அமெரிக்க டொலர்களுக்கு வாங்கியுள்ளது.
  13. இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீராவை, பி. லவ் கண்டி அணி, 70,000 அமெரிக்க டொலர்களுக்கு வாங்கியுள்ளது.
  14. இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமாரவை காலி டைட்டன்ஸ் அணி, 40,000 அமெரிக்க டொலர்களுக்கு வாங்கியுள்ளது
  15. இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் லக்ஷன் சந்தகானை, கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 30,000 அமெரிக்க டொலர்களுக்கு வாங்கியுள்ளது.
  16. இலங்கை அணி வீரர் ஷகான் ஆராச்சிகேவை, பி. லவ் கண்டி அணி 28,000 அமெரிக்க டொலர்களுக்கு வாங்கியுள்ளது.
  17. இலங்கை அணி வீரர் லசித் குரூஸ்புல்லேவை, காலி டைட்டன்ஸ் அணி 20,000 அமெரிக்க டொலர்களுக்கு வாங்கியுள்ளது.
  18. இலங்கை அணி வீரர் நிபுண தனஞ்சயவை, கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 5,000 அமெரிக்க டொலர்களுக்கு வாங்கியுள்ளது.
  19. இலங்கை அணி வீரர் நிபுண மொவின் சுபசிங்கவை, கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 10,000 அமெரிக்க டொலர்களுக்கு வாங்கியுள்ளது.
  20. இலங்கை அணி வீரர் பதும் குமாரவை, லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணி 5,000 அமெரிக்க டொலர்களுக்கு வாங்கியுள்ளது.
  21. இலங்கை அணி வீரர் லஹிரு உதாரவை கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 10,000 அமெரிக்க டொலர்களுக்கு வாங்கியுள்ளது.
  22. இலங்கை அணி வீரர் சொஹான் டி லிவேராவை காலி டைட்டன்ஸ் அணி 5,000 அமெரிக்க டொலர்களுக்கு வாங்கியுள்ளது.
  23. இலங்கை அணி வீரர் எஷான் மலிங்காவை கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி 5,000 அமெரிக்க டொலர்களுக்கு வாங்கியுள்ளது.
  24. இலங்கை அணி வீரர் ஷஷிக டுல்ஷானை கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி 6500 அமெரிக்க டொலர்களுக்கு வாங்கியுள்ளது.
  25. வியஸ்கந்த வியாஸ்கந்தை லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணி 18000 அமெரிக்க டொலர்களுக்கு வாங்கியுள்ளது.
  26. இலங்கையின் தீசன் விதுஷனை லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணி 5,000அமெரிக்க டொலர்களுக்கு வாங்கியது
  27. இலங்கை அணிவீரர் நுவந்து பெர்னாண்டோவை கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 20,000 அமெரிக்க டொலர்களுக்கு வாங்கியது
  28. இலங்கை அணிவீரர் அஷேன் பண்டாரவை பி. லவ் கண்டி அணி 40,000 அமெரிக்க டொலர்களுக்கு வாங்கியது
  29. இலங்கை அணிவீரர் அஷேன் பிரியஞ்சனை காலி டைட்டன்ஸ் அணி 20,000 அமெரிக்க டொலர்களுக்கு வாங்கியது
  30. பாகிஸ்தான் அணியின் இப்திகார் அஹமட் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி, 50,000 அமெரிக்க டொலர்களுக்கு வாங்கியது
  31. அவுஸ்ரேலிய அணி வீரர் பென் கட்டிங்கை காலி டைட்டன்ஸ் அணி, 30,000 அமெரிக்க டொலர்களுக்கு வாங்கியது
  32. பங்களாதேஷ் அணி வீரர் மொஹமட் மிதுனை காலி டைட்டன்ஸ் அணி, 20,000 அமெரிக்க டொலர்களுக்கு வாங்கியது
  33. இலங்கை அணி வீரர் சதீர சமரவிக்ரமவை தம்புள்ளை ஓரா அணி, 68,000 அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
  34. இலங்கை அணி வீரர் மினோத் பாணுகாவை காலி டைட்டன்ஸ் அணி, 20,000 அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
  35. பாகிஸ்தான் அணியின் வீரர் மொஹமட் ஹரிஸை பி. லவ் கண்டி அணி, 20,000 அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
  36. அயர்லாந்து அணி வீரர் லோர்கன் டக்கரை கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி, 10,000 அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
  37. இலங்கை அணி வீரர் பினுர பெர்னாண்டோவை தம்புள்ளை ஓரா அணி, 76,000 அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
  38. இலங்கை அணி வீரர் ஜெப்ரி வன்டர்ஸேவை கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி, 20,000 அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
  39. ஆப்கானிஸ்தான் அணி வீரர் நூர் அஹமடை தம்புள்ளை ஓரா அணி, 50,000 அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

LPL : 5 இலட்சம் டொலரை கொடுத்து 4 பேரை தக்கவைத்த அணிகள் !

Next Post

தொல்பொருள் திணைக்களம் பௌத்தத்திற்கு மட்டும் சொந்தமல்ல : அகிலவிராஜ்!

Related Posts

இந்தியாவை அவமதித்த வீரரை அணியில் சேர்த்த காவ்யா மாறன்
கிரிக்கெட்

இந்தியாவை அவமதித்த வீரரை அணியில் சேர்த்த காவ்யா மாறன்

2026-03-14
புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா!
இந்தியா

புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா!

2026-03-13
மத்திய கிழக்கு மோதலில் முதல் பிரெஞ்சு சிப்பாய் மரணம்!
உலகம்

மத்திய கிழக்கு மோதலில் முதல் பிரெஞ்சு சிப்பாய் மரணம்!

2026-03-13
கொழும்பில் கோலாகலமாக ஆரம்பமான 15 ஆவது ‘இந்துக்களின் சமர்’ கிரிக்கெட் திருவிழா!
ஆசிரியர் தெரிவு

கொழும்பில் கோலாகலமாக ஆரம்பமான 15 ஆவது ‘இந்துக்களின் சமர்’ கிரிக்கெட் திருவிழா!

2026-03-13
ஈராக்கில் 5 பேருடன் சென்ற அமெரிக்க இராணுவ விமானம் விபத்து!
அமொிக்கா

ஈராக்கில் 5 பேருடன் சென்ற அமெரிக்க இராணுவ விமானம் விபத்து!

2026-03-13
மின்சார சபை மறுசீரமைப்பில் ஊழியர் உரிமைகள் பாதுகாக்கப்படும் – ஜனாதிபதி உறுதி!
இலங்கை

மின்சார சபை மறுசீரமைப்பில் ஊழியர் உரிமைகள் பாதுகாக்கப்படும் – ஜனாதிபதி உறுதி!

2026-03-12
Next Post
தொல்பொருள் திணைக்களம் பௌத்தத்திற்கு மட்டும் சொந்தமல்ல : அகிலவிராஜ்!

தொல்பொருள் திணைக்களம் பௌத்தத்திற்கு மட்டும் சொந்தமல்ல : அகிலவிராஜ்!

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்படும் – எரான் விக்கிரமரத்ன!

ராஜபக்சக்கள் நாட்டுக்கு இழைத்த அநீதிகளை மக்கள் மறக்க மாட்டார்கள் : எரான் விக்ரமரட்ண!

உக்ரேன் மீது  அணு ஆயுதத் தாக்குதல்?  அதிர்ச்சியில் உலக நாடுகள்

உக்ரேன் மீது  அணு ஆயுதத் தாக்குதல்? அதிர்ச்சியில் உலக நாடுகள்

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

0
ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

0
AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

0
முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

0
யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.