அனைத்து பதூபங்களுக்கான விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் அனைத்து வகை மதுபானங்களின் விலையும் சுமார் 300 ரூபாய் வரை அதிகாரிக்கு என பாதுபான உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உற்பத்தி செலவு அதிகரிப்பு மற்றும் மது விற்பனை குறைவினால் ஏற்படும் நஷ்டத்தை குறைக்கும் வகையில் எதிர்வரும் நாட்களில் மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 20 சதவீதம் வரி உயர்த்தப்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகதாகவும் மதுபான தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.