• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை வட மாகாணம் யாழ்ப்பாணம்
`புஷ்பக 27 ` குறுந்திரை முன்னோட்டம் வெளியீட்டு விழா

Ilango Bharathy by Ilango Bharathy
2023/07/06
in யாழ்ப்பாணம்
69 1
A A
0
31
SHARES
998
VIEWS
Share on FacebookShare on Twitter

புஷ்பக27 முழு நீளத் திரைப்படத்தின்  குறுந்திரை முன்னோட்டம் வெளியீட்டு நிகழ்வானது, நேற்றைய தினம் புதன்கிழமை மாலை 06.30 மணியளவில் யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் அமைந்துள்ள நித்திலம் கலையகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் இரகுராம், வைத்திய கலாநிதி சிவன்சுதன், ஈழத்தின் மூத்த திரைப்பட நடிகர் இராஜமகேந்திரசிங்கம், மூத்த ஊடகவியலாளர் இரா பாரதி, கருவி நிறுவனத் தலைவர் சிவாஜி சேகரம், மூத்த ஊடகவியலாளர் கணபதி சர்வானந்தா,  திரைப்பட ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் புஷ்பக27 திரைப்பட கலைஞர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

புஷ்பக27 திரைப்படத்தின்  குறுந்திரை முன்னோட்டத்தினை பேராசிரியர் இரகுராம், வைத்திய கலாநிதி சிவன்சுதன், திரைப்பட நடிகர் இராஜமகேந்திரசிங்கம் ஆகியோர் இணைந்து வெளியிட்டு வைத்தனர். தொடர்ந்து பேராசிரியர் இரகுராம், வைத்திய கலாநிதி சிவன்சுதன்,  ஊடகவியலாளர் இரா பாரதி ஆகியோர் சிறு கருத்துரைகளை வழங்கினர்.

முடிவில் புஷ்பக27 திரைப்பட இயக்குநர் காரை சிவநேசன் தனது கருத்துக்களை தெரிவித்ததுடன் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் வார பகுதியில் திரைப்படம் திரைக்கு வரும் எனவும் யாழ்ப்பாணத்தில் மூன்று காட்சிகளை காட்சிப்படுத்த ஏற்பாடுகளை முன்னெடுத்து உள்ளதாகவும் தெரிவித்தார்.

Related

Tags: புஷ்பக27
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வடமாகாணத்தில் தனியார் சுகாதார சேவைகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை!

Next Post

ஐஸ்லாந்தில் எரிமலை வெடிக்கும் அபாயம்!

Related Posts

விஜயின் கரூர் பரப்புரை கூட்ட நெரிசலில் பலர் பலி!
இலங்கை

விஜயின் தேர்தல் வெற்றி – மதுவிருந்தில் பகிடிவதைக்குள்ளானவர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு!

2026-05-06
செம்மணியில் இன்றைய அகழ்வில் குழந்தை ஒன்றின் எம்புக்கூடு தொகுதி மீட்பு!

2026-05-05
மானிப்பாய் பிரதேச சபையினால் இரண்டாம் கட்ட பாதீனிய ஒழிப்பு வேலைத்திட்டம்!

வடக்கு, சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் நடவடிக்கை துரித கதியில் முன்னெடுப்பு!

யாழில் அதிகாலையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு!

தமிழகத்தில் வெற்றி.. யாழ்ப்பாணத்தில் கொண்டாட்டம்! காக்கைதீவு கடற்கரையில் விண்ணை முட்டிய ‘தமிழக வெற்றி கழக’ கொடி! 🚩

2026-05-04
Next Post
ஐஸ்லாந்தில் எரிமலை வெடிக்கும் அபாயம்!

ஐஸ்லாந்தில் எரிமலை வெடிக்கும் அபாயம்!

கம்பளிப் புழுக்களால் அச்சத்தில் பிரித்தானியர்கள்

மாகாண சபைத் தேர்தல்: இந்தியா தலையிட வேண்டிய அவசியம் கிடையாது- விதுர

மத நல்லிணக்கம் தொடர்பாக புதிய சட்டம் : அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க!

  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
தமிழகத்தின் புதிய முதல்வராகே நாளை பதவியேற்கிறார் விஜய்!

500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

0
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.