• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நல்லூருக்கு ஒரு நற்செய்தி

நல்லூருக்கு ஒரு நற்செய்தி

Kavipriya S by Kavipriya S
2023/07/14
in இலங்கை, யாழ்ப்பாணம், வட மாகாணம்
69 1
A A
0
30
SHARES
997
VIEWS
Share on FacebookShare on Twitter

நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாயில் புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (16) மாலை 5.30 மணியளவில் திறப்பு விழா இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் பேராசிரியர் பரமு புஸ்பரட்ணத்தின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் கலந்து கொள்ளவுள்ளார்.

சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், சிவபூமி அறக்கட்டளை நிறுவுனர் ஆறு திருமுருகன், தொல்பொருள் திணைக்கள யாழ்ப்பாண உதவி பணிப்பாளர் யு.ஏ.பந்துலஜீவவும் கௌரவ விருந்தினர்களாக யாழ்ப்பாண மாநகரசபை ஆணையாளர் இ.த.ஜெயசீலன், நல்லூர் பிரதேச செயலாளர் அ.எழிலரசி, யாழ்ப்பாண மாநகர முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாயில் திறப்பு விழாவை தொடர்ந்து மந்திரி மனை அரங்கில் நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையை எடுத்தியம்பும் வகையில் நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள சங்கிலியன் தோரண வாசல் யாழ்ப்பாண மரபுரிமை மையத்தினால் புனரமைக்கப்பட்டது.

மரபுரிமைச் சின்னங்கள் அழிந்து போகாமல் அவற்றைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு அந்த மரபுரிமைச் சின்னங்களை ஒப்படைக்க வேண்டிய தார்மீகக் கடமையுடன் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாணம் மரபுரிமை மையத்தினால் (JAFFNA HERITAGE CENTER) முன்னெடுக்கப்பட்ட முதலாவது செயற்றிட்டம் இதுவாகும்.

Related

Tags: #ATHAVAN #ATHAVANNEWS #UPDATEJaffna
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஒரே புதைகுழியில் 87பேரின் சடலங்கள் கண்டெடுப்பு

Next Post

(Golden Gate Kalyani) பாலத்தில் பெறுமதியான பொருட்கள் மாயம்

Related Posts

ஈரானிய மாலுமிகளின் உடல்களை திருப்பி அனுப்பும் பணிகளை ஆரம்பித்த இலங்கை!
இலங்கை

2026-03-13
இலங்கையின் நிலத்தடிக்குள் ஒளிந்திருந்த மாபெரும் அதிசயம்!

Irish dena கப்பல் விவகாரம்: உயிரிழந்தவர்களின் உடல்கள் ஈரானிடம் ஒப்படைப்பு

பாரியளவிலான போதைப்பொருள் மீட்பு; கடற்படையின் விரிவான அறிக்கை!
ஆசிரியர் தெரிவு

பாரியளவிலான போதைப்பொருள் மீட்பு; கடற்படையின் விரிவான அறிக்கை!

2026-03-13
பெரியநீலாவணை PMCU அபிவிருத்திக் குழு உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கி வைப்பு
அம்பாறை

நடப்பு ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்துள்ள இலங்கை!
இலங்கை

சுற்றுலாவில் எழுச்சி – 2026ல் 6 இலட்சத்தை கடந்த வெளிநாட்டு பயணிகள்

2026-03-13
Next Post
(Golden Gate Kalyani)  பாலத்தில் பெறுமதியான பொருட்கள் மாயம்

(Golden Gate Kalyani) பாலத்தில் பெறுமதியான பொருட்கள் மாயம்

மனைவியை உலக்கையால் தாக்கி கொன்ற கணவன்

மனைவியை உலக்கையால் தாக்கி கொன்ற கணவன்

தங்கத்தின் விலை அதிகரிப்பு

தங்கத்தின் விலை அதிகரிப்பு

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
ஈரானிய மாலுமிகளின் உடல்களை திருப்பி அனுப்பும் பணிகளை ஆரம்பித் இலங்கை!

ஈரானிய மாலுமிகளின் உடல்களை திருப்பி அனுப்பும் பணிகளை ஆரம்பித் இலங்கை!

0
இலங்கையின் நிலத்தடிக்குள் ஒளிந்திருந்த மாபெரும் அதிசயம்!

இலங்கையின் நிலத்தடிக்குள் ஒளிந்திருந்த மாபெரும் அதிசயம்!

0
2026 ஜனவரியில் எதிர்பாராத விதமாக சரிந்த இங்கிலாந்து பொருளாதாரம்!

2026 ஜனவரியில் எதிர்பாராத விதமாக சரிந்த இங்கிலாந்து பொருளாதாரம்!

0
Irish dena கப்பல் விவகாரம்: உயிரிழந்தவர்களின் உடல்கள் ஈரானிடம் ஒப்படைப்பு

Irish dena கப்பல் விவகாரம்: உயிரிழந்தவர்களின் உடல்கள் ஈரானிடம் ஒப்படைப்பு

0
புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.