• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home பிரதான செய்திகள்
பௌத்தர்களே இல்லாத பிரதேசங்களில் எதற்கு விகாரைகள்?

Ilango Bharathy by Ilango Bharathy
2023/09/15
in பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
68 1
A A
0
30
SHARES
987
VIEWS
Share on FacebookShare on Twitter

“பௌத்தர்களே இல்லாத பிரதேசங்களில் எதற்கு விகாரைகள்?” என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ” நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதன் , வடக்கில் மனித புதைகுழிகள் மீதே விகாரைகள் அமைக்கப்பட்டு வருவதாக , அண்மையில் கருத்து வெளியிட்டு உள்ளார்.

இது எதிர்வரும் 2024ஆம் ஆண்டு தேர்தலை இலக்கு வைத்து தனது அரசியலுக்காக சொன்ன கருத்தாக இருக்கலாம். அவ்வாறு எனில் , கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது 1000 விகாரைகளை கட்டுவேன் என உறுதி அளித்த சஜித் பிரேமதாசாவை அவரது கட்சி ஆதரித்து இருந்த நிலையில் , தற்போது விகாரைக்கு எதிராக குரல் கொடுப்பது ,மக்களை ஏமாற்றும் செயலே.

மன்னாரில் கிறிஸ்தவ , இந்து மதங்களுக்கு இடையில் முறுகல் நிலைமைகள் ஏற்பட்ட நிலைகளில் அவற்றை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்காதவர்களே அவர்கள்.

இந்நிலையில் விகாரைகள் புதைகுழிகள் மீது அமைக்கப்பட்டு வருவதாக தற்போது கூறியுள்ளார், கடந்த காலங்களில் அரச படைகளில் அவரின் ரொலோ அமைப்பு சேர்ந்து இயங்கியது என்பதன் அடிப்படையில், மனித புதைகுழிகள் தொடர்பில் அவருக்கு தெரிந்து இருக்க கூடும் , அதன் அடிப்படையில் தனக்கு தெரிந்த விபரங்கள் மூலம் , புதைகுழிகள் மீது விகாரைகள் அமைக்கப்படுவதாக தெரிவித்து இருக்கலாம்.

எம்மை பொறுத்தவரை இலங்கை ஒரு மத சுதந்திரமுள்ள நாடு. இங்கே எந்த மதமும் எந்த மதத்தையும் அடக்கி ஆள முயலக்கூடாது. பௌத்தர்களே இல்லாத பிரதேசங்களில் எதற்கு விகாரைகள். தேசிய நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொல்பொருள் திணைக்களம் உட்பட சில அரசியல்வாதிகள் முயல்கின்றனர். அவற்றை அவர்கள் உடன் நிறுத்த வேண்டும்”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப் பணி தற்காலிகமாக இடைநிறுத்தம்

Next Post

விசுவமடுவில் தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல்!

Related Posts

சுற்றுலாத் துறைக்கு விசேட QR குறியீடு!
இலங்கை

சுற்றுலாத் துறைக்கு விசேட QR குறியீடு!

2026-03-16
யாழ் எழுச்சி 2026- மக்கள் சந்தை
யாழ்ப்பாணம்

யாழ் எழுச்சி 2026- மக்கள் சந்தை

2026-03-16
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த எரிபொருள் கப்பல்

சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் குற்றப்பத்திரிகை தாக்கல்!

விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உதய கம்மன்பில!
இலங்கை

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் – உண்மையான சூத்திரதாரி பெயரை விரைவில் வெளியிடும் கம்மன்பில!

2026-03-16
எரிபொருள் வரிகளை குறைக்குமாறு முன்னாள் சிபிசி தலைவர் ஆலோசனை!
இலங்கை

எரிபொருள் வரிகளை குறைக்குமாறு முன்னாள் சிபிசி தலைவர் ஆலோசனை!

2026-03-16
Next Post
விசுவமடுவில் தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல்!

விசுவமடுவில் தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல்!

மந்துவில் படுகொலையின் 24 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மன்னாரில் சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு!

உதவிபெறும் மரணம்- ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பு நாளை !

மருத்துவமனைக்கு விடுக்கப்பட்ட அழைப்புகள் அலட்சியம் காரணமாக முதியவர் உயிரிழப்பு!

“கட்டுப்பாட்டை மீறிய போராட்டங்கள்”: எப்பிங் பகுதியில் குடியிருப்பாளர்களை வெளியேற்றத் திட்டமிட்ட அதிகாரிகள் ஆதாரங்களை வெளியிட்டது அந்நாட்டு ஊடகம்!

பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவையின் தாமதத்தால் தனியார் துறையை நாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.