• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
யுனெஸ்கோவில் மீண்டும் இடம் பிடித்த இந்தியா!

Ilango Bharathy by Ilango Bharathy
2023/09/19
in இந்தியா, பல்சுவை
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில்  உள்ள ஒய்சாலா கோயில்களும் அண்மையில் இணைக்கப்பட்டுள்ளன.

கர்நாடகாவின் பேலூர், ஹாலேபித் மற்றும் சோமநாத்புரம்  ஆகிய பகுதிகளில் காணப்படும் ஒய்சாலா கோயில்களே  இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

அந்த வகையில் பாரதத்தின் 42-வது யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலம் என்ற அந்தஸ்து இக்கோயில்களுக்கு கிடைத்துள்ளது.

இதுபற்றி யுனெஸ்கோ வெளியிட்டு உள்ள எக்ஸ்(டுவிட்டர்)  பதிவில், இந்தியாவில் உள்ள ஒய்சாலா கோவில்கள் யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. வாழ்த்துகள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே வேளை இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் ”யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில், பிரமிக்க செய்யும் புனித தோற்றம் கொண்ட ஒய்சாலா கோவில்கள் சேர்க்கப்பட்டுள்ளன. காலவரையற்ற அழகு மற்றும் சிக்கலான விவரங்களை கொண்ட ஒய்சாலா கோவில்கள் இந்தியாவின் கலாசார பாரம்பரிய செறிவுக்கான தக்க சான்றாக உள்ளது.

இத்துடன் இவை நம்முடைய முன்னோர்களின் தனிச்சிறப்புடனான கைவினை திறனை விளக்கும் வகையிலும் உள்ளன ”எனப் பிரதமர்  குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: INDIA
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாட்டுக்கு 2 ஆயிரம் தடுப்பூசிகள் அடுத்த வாரம் கிடைக்கபெறும்-சுகாதார சேவைகள் பணிப்பாளர்!

Next Post

அரச பாடசாலைகளின் வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்!

Related Posts

போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளது – மக்கள் பதற்றம் கொள்ள வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்
இந்தியா

2026-03-13
ஈரானிய ஜனாதிபதியுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்!
ஆசிரியர் தெரிவு

எரிபொருள் நெருக்கடி: இந்தியாவிடம் கோரிக்கை வைத்த இலங்கை
இந்தியா

எரிபொருள் நெருக்கடி: இந்தியாவிடம் கோரிக்கை வைத்த இலங்கை

2026-03-12
🗳️ தமிழக அரசியல் பரபரப்பு – ஆட்சி யாருக்கு?
தமிழகம்

🗳️ தமிழக அரசியல் பரபரப்பு – ஆட்சி யாருக்கு?

2026-03-12
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் பாரிய தீ விபத்து!
இந்தியா

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் பாரிய தீ விபத்து!

2026-03-12
இந்தியக் கொடியுடன் கூடிய கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையை பயன்படுத்த ஈரான் அனுமதி!
ஆசிரியர் தெரிவு

இந்தியக் கொடியுடன் கூடிய கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையை பயன்படுத்த ஈரான் அனுமதி!

2026-03-12
Next Post
அரச பாடசாலைகளின் வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்!

அரச பாடசாலைகளின் வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்!

ஒரு கோடிரூபாய் மோசடி: போலி முகவர் கைது

ஆசிரியரிடம் 75 லட்சம் ரூபாய்  மோசடி!

அமெரிக்காவில் உலகத் தலைவர்களுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
மத்திய கிழக்கு மோதலில் முதல் பிரெஞ்சு சிப்பாய் மரணம்!

மத்திய கிழக்கு மோதலில் முதல் பிரெஞ்சு சிப்பாய் மரணம்!

0
போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளது – மக்கள் பதற்றம் கொள்ள வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளது – மக்கள் பதற்றம் கொள்ள வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

0
இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையில் இலட்சக்கணக்கான ஊழியர்கள் துன்புறுத்தலுக்குள்ளானதாக தகவல்!

நடப்பு ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்துள்ள இலங்கை!

சுற்றுலாவில் எழுச்சி – 2026ல் 6 இலட்சத்தை கடந்த வெளிநாட்டு பயணிகள்

0
கொழும்பில் கோலாகலமாக ஆரம்பமான 15 ஆவது ‘இந்துக்களின் சமர்’ கிரிக்கெட் திருவிழா!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.