• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில்  மழை அதிகரிக்கும் சாத்தியம் – வளிமண்டளவியல் திணைக்களம்

அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் : வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2023/10/03
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் இன்று முதல் அடுத்து வரும் சில நாட்களுக்கு அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் இடைக்கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளில் 75 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தொடரும் அசாதாரண காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 25,863 ஆக உயர்வடைந்துள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தனது இன்றைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், சப்ரகமுவ மாகாணத்தில், இரத்தினபுர மாவட்டத்தி;ல் 248 குடும்பங்களைச் சேர்ந்த 925 பேர் பதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கேகாலை மாவட்டத்தில் 9 குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் களுத்துறை மாவட்டத்தில் 502 குடும்பங்களைச் சேர்ந்த 1915 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கம்பஹா மாவட்டத்தில் 4480 குடும்பங்களைச் சேர்ந்த 18856 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை மாவட்டத்தில் 804 குடும்பங்களைச் சேர்ந்த 3247 பேரும், காலி மாவட்டத்தில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 26 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியாவில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 25 பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேநேரம், புத்தளத்தில் 175 குடும்பங்களைச் சேர்ந்த, 757 பேரும், குருநாகலில், 23 குடும்பங்களைச் சேர்ந்த 74 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேநேரம், யாழ் மாவட்டத்தில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாடளாவிய ரீதியாக மொத்தமாக 6250 குடும்பங்களைச் சேர்ந்த, 25863 பேர் மழை, வெள்ளம் மற்றும் மண் சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: Athavan Newsweather report
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வாகன வருமான வரி அனுமதிப் பத்திரங்களை விநியோகிப்பதில் புதிய நடைமுறை!

Next Post

மீண்டும் எம்.சி.சி.யின் தலைவராக சங்கா !

Related Posts

இலங்கையின் நிலத்தடிக்குள் ஒளிந்திருந்த மாபெரும் அதிசயம்!
இலங்கை

2026-03-13
2026 ஜனவரியில் எதிர்பாராத விதமாக சரிந்த இங்கிலாந்து பொருளாதாரம்!
இங்கிலாந்து

2026 ஜனவரியில் எதிர்பாராத விதமாக சரிந்த இங்கிலாந்து பொருளாதாரம்!

2026-03-13
Irish dena கப்பல் விவகாரம்: உயிரிழந்தவர்களின் உடல்கள் ஈரானிடம் ஒப்படைப்பு

பாரியளவிலான போதைப்பொருள் மீட்பு; கடற்படையின் விரிவான அறிக்கை!
ஆசிரியர் தெரிவு

பாரியளவிலான போதைப்பொருள் மீட்பு; கடற்படையின் விரிவான அறிக்கை!

2026-03-13
பெரியநீலாவணை PMCU அபிவிருத்திக் குழு உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கி வைப்பு
அம்பாறை

நடப்பு ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்துள்ள இலங்கை!
இலங்கை

சுற்றுலாவில் எழுச்சி – 2026ல் 6 இலட்சத்தை கடந்த வெளிநாட்டு பயணிகள்

2026-03-13
Next Post
மீண்டும் எம்.சி.சி.யின் தலைவராக சங்கா !

மீண்டும் எம்.சி.சி.யின் தலைவராக சங்கா !

விரைவில் பிளாஸ்டிக்கின் பயன்பாடு முடிவுக்கு வரும்!

ஆளும் தரப்பினர் முதலைக்கண்ணீர் வடிக்கிறார்கள் : சஜித் குற்றச்சாட்டு!

நாடு பாரதூரமான சூழலுக்கு முகங்கொடுக்க நேரிடும் - சஜித் பிரேமதாச எச்சரிக்கை

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
இலங்கையின் நிலத்தடிக்குள் ஒளிந்திருந்த மாபெரும் அதிசயம்!

இலங்கையின் நிலத்தடிக்குள் ஒளிந்திருந்த மாபெரும் அதிசயம்!

0
2026 ஜனவரியில் எதிர்பாராத விதமாக சரிந்த இங்கிலாந்து பொருளாதாரம்!

2026 ஜனவரியில் எதிர்பாராத விதமாக சரிந்த இங்கிலாந்து பொருளாதாரம்!

0
Irish dena கப்பல் விவகாரம்: உயிரிழந்தவர்களின் உடல்கள் ஈரானிடம் ஒப்படைப்பு

Irish dena கப்பல் விவகாரம்: உயிரிழந்தவர்களின் உடல்கள் ஈரானிடம் ஒப்படைப்பு

0
புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.