• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இம்மாதத்தின் முதல் எட்டு நாட்களில் 26,272 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை !

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/10/11
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
32
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

ஒக்டோபர் மாதத்தின் முதல் எட்டு நாட்களில் 26,272 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதில் 6,293 இந்திய பிரஜைகள் என்றும் 2,352 பேர் ரஷ்யாவில் இருந்து வந்தவர்கள் என்றும் 1,904 பேர் பிரித்தானியாவில் இருந்து வந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சீனாவில் இருந்து 1,900 பேரும், ஜேர்மனியில் இருந்து 1,679 பேரும், அவுஸ்ரேலியாவில் இருந்து 1,307 சுற்றுலாப் பயணிகளும் இந்த மாதத்தில் இலங்கைக்கு வந்துள்ளனர்.

இதேநேரம் கடந்த செப்டம்பரில் மொத்தம் 111,938 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்ததாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த வருடத்தில் இதுவரை 10 இலட்சத்து 42 ஆயிரத்து 528 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது !

Next Post

பல்கலைக்கழக விடுதிகளை சோதனைக்கு உட்படுத்தத்  தீர்மானம்!

Related Posts

கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 258 தீ விபத்துச் சம்பவங்கள் பதிவு!
இலங்கை

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் – தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஒப்புதல்

2026-08-07
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த செந்தில் தொண்டமான்

இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது
இலங்கை

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் கீழ், 508 பேர் கைது

2026-08-07
மக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடிய விற்பனை நிலையம்!

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பரபரப்பு

புலத்சிங்கள பகுதியில் வேன் கவிழந்து விபத்து

மாலு பணிசால் உயிரிழந்த 15 வயது மாணவன்!

மாலு பணிசால் உயிரிழந்த 15 வயது மாணவன்!

இந்து சமுத்திர வலய மாநாடு இன்று : இலங்கையில் எஸ். ஜெய்சங்கர் !!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 258 தீ விபத்துச் சம்பவங்கள் பதிவு!

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் – தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஒப்புதல்

0
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த செந்தில் தொண்டமான்

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த செந்தில் தொண்டமான்

0
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் கீழ், 508 பேர் கைது

0
மக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடிய விற்பனை நிலையம்!

மக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடிய விற்பனை நிலையம்!

0
மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பரபரப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பரபரப்பு

0
கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 258 தீ விபத்துச் சம்பவங்கள் பதிவு!

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் – தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஒப்புதல்

2026-08-07
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த செந்தில் தொண்டமான்

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த செந்தில் தொண்டமான்

2026-08-07
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் கீழ், 508 பேர் கைது

2026-08-07
மக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடிய விற்பனை நிலையம்!

மக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடிய விற்பனை நிலையம்!

2026-08-07
மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பரபரப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பரபரப்பு

2026-08-07

Recent News

கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 258 தீ விபத்துச் சம்பவங்கள் பதிவு!

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் – தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஒப்புதல்

2026-08-07
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த செந்தில் தொண்டமான்

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த செந்தில் தொண்டமான்

2026-08-07
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் கீழ், 508 பேர் கைது

2026-08-07
மக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடிய விற்பனை நிலையம்!

மக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடிய விற்பனை நிலையம்!

2026-08-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.