சர்வதேச சட்ட நிபுணர் ஒருவர் காசாவில் உள்ள அவரது குடும்பத்தினரை சந்திக்கச் சென்றபோது, அவரது வீட்டை குறிவைத்து இஸ்ரேலிய விமானப்படை தாக்குதல் நடத்தியதில் அனைவரும் உயிரிழந்துள்ளனர்.
இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 30 பேர் என மதிப்பிடப்பட்டுள்ளதாக ஹமாஸ் அதிகாரி பஸ்ஸீம் நைம் அறிவித்துள்ளார்.
நேற்று செவ்வாய்கிழமை வான்வழித் தாக்குதல்களால் ஹமாஸ் அரசியல் பணியகத்தின் பல உறுப்பினர்களின் வீடுகளும் தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.