• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
விடுதலைப் புலிகளுக்கு புத்துயிர் அளிக்க முயன்ற 14 இலங்கையர்களிடம் விசாரணை

இலங்கை மனித கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்தது என்.ஐ.ஏ. !

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/10/23
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

2021 ஆம் ஆண்டு 61 இலங்கை பிரஜைகளை இந்தியாவிற்கு அழைத்து வந்து அவர்களை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்ட ஒருவரை இந்திய தேசியப் புலனாய்வு முகவரகம் கைது செய்துள்ளது.

இராமநாதபுரத்தைச் சேர்ந்த மொஹமட் இம்ரான் கான் என்ற 39 வயதுடைய நபரின் நடமாட்டத்தை சில மாதங்களாக கண்காணித்து வந்த இந்திய தேசியப் புலனாய்வு முகவரகம், தேனி மாவட்டத்தில் அவரது மறைவிடத்திலிருந்து வைத்து கைது செய்துள்ளது.

அவர் முன்னர் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய ஈசன் என்பவருடன் இணைந்து, கனடாவில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி தவறான வாக்குறுதிகளை வழங்கி சட்டவிரோதமாக கொண்டு செல்ல ஒரு திட்டத்தை வகுத்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையின் கியூ பிரிவு 23 இலங்கை பிரஜைகள் மற்றும் நான்கு முகவர்களையும் மங்களூருவில் மேலும் 38 இலங்கை பிரஜைகளையும் கைது செய்து வழக்கு தாக்கல் செய்தது.

இந்த வழக்கில் இதுவரை 13 சந்தேக நபர்களை கைது செய்த இந்திய தேசியப் புலனாய்வு முகவரகம் தினகரன், காசி விஸ்வநாதன், ரசூல், உஷேன், அப்துல் முஹீது ஆகிய 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

சர்வதேச மனித கடத்தல் சம்பந்தப்பட்ட ஒரு பரந்த சதித்திட்டத்தில் இம்ரான் கான் முக்கிய பங்கு வகித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இலங்கைப் பிரஜைகளை அவர்களது சொந்த நாட்டிலிருந்து இந்தியாவிற்கும், பின்னர் மற்ற நாடுகளுக்கும் கொண்டு செல்வதற்கு முக்கியப் பொறுப்பாக அவர் செயல்பட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வெள்ள அபாய எச்சரிக்கை

Next Post

மண்மேடு சரிந்ததில் மாணவன் பலி

Related Posts

“சமூக சக்தி”  தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல்
இலங்கை

2026-03-30
காரை நிறுத்தாததால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு

கெஹெலிய காலத்து கொள்வனவுகள் குறித்து வெளிவரப்போகும் ‘தடவியல்’ அறிக்கை.

நெற்செய்கைக்கு மாத்திரம் யூரியா உரத்தை வழங்க விவசாய அபிவிருத்தி திணைக்களம் தீர்மானம்

காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!
இலங்கை

GMOA நாளை நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தம்!

2026-03-30
உளவு குற்றச்சாட்டுக்காக மூத்த பிரிட்டிஷ் தூதரை வெளியேற்றிய ரஷ்யா!
இங்கிலாந்து

உளவு குற்றச்சாட்டுக்காக மூத்த பிரிட்டிஷ் தூதரை வெளியேற்றிய ரஷ்யா!

2026-03-30
Next Post
மண்மேடு சரிந்ததில் மாணவன் பலி

மண்மேடு சரிந்ததில் மாணவன் பலி

கட்டுநாயக்காவில் பயங்கர விபத்து; இருவர் உயிரிழப்பு

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடித்தால் பொலிஸாருக்கு 5000 ரூபாய்

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
“சமூக சக்தி”  தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல்

“சமூக சக்தி” தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல்

0
காரை நிறுத்தாததால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு

காரை நிறுத்தாததால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு

0
குவைத்தில் பயங்கரம்: ஈரான் நடத்திய தாக்குதலில் ராமநாதபுரம் தொழிலாளி பரிதாப பலி

கனடாவில் விமானப் பயணிகளின் உரிமைகள்: புதிய மாற்றங்களும் தீவிரமடையும் விவாதங்களும்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.