பொருட்களின் பற்றாக்குறை காரணமாக 130 குறைமாத குழந்தைகள் உட்பட பாதிக்கப்பட்ட நோயாளிகள் ஆபத்தில் உள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மின்சாரம் இல்லாமல் வைத்தியசாலைகள் இயங்கிவருவதாகவும் இந்த நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் தற்போது குடிநீர் தீர்ந்துவிட்டதாகவும் வைத்தியர்கள் கூறியுள்ளனர்.