• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
13 நாட்களாக சுரங்கத்துக்குள் சிக்குண்ட 42 பேர் : மீட்பு பணியில் மேலும் தாமதம்

Kavipriya S by Kavipriya S
2023/11/24
in இந்தியா, பிரதான செய்திகள்
68 1
A A
0
30
SHARES
986
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவின் உத்தரகண்ட் சுரங்கத்துக்குள் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக வியாழக்கிழமை இரவு துளையிடும் பணிகள் நிறுத்தப்பட்டதால் மீட்பு பணிகளில் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

உத்தராகண்ட் மாநிலம் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சில்க்யாரா-பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த 12ஆம் திகதி இந்த சுரங்கப் பாதையில் மண் சரிந்தது. இதன்காரணமாக சுரங்கப் பாதைக்குள் 41 தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் கடந்த 12 நாட்களாக பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் மிகவும் தீவிரமாக இடம்பெற்று வருகிறது. சுரங்கத்துக்குள் சிக்கியிருக்கும் தொழிலாளர்களைத் தொட்டு விடும் தூரத்தில் மீட்பு குழுவினர் 46.8 மீட்டர் தூரம் துளையிட்டிருந்த நேரத்தில் துளையிடும் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது. இதனால் நேற்று வியாழக்கிழமை இரவு மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டன.

இதுகுறித்து தெரிவித்த உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, அமெரிக்க துளையிடும் இயந்திரம் நேற்று நவ.23ஆம் திகதி (வியாழக்கிழமை) பழுதானதால் பின்னிரவில் துளையிடும் பணிகள் நிறுத்தப்பட்டன என்றார். மேலும், விபத்து ஏற்பட்ட இடத்தில் இரவு முழுவதும் முதல்வர் தங்கியிருந்தார். இதனிடையே சுரங்கத்துக்குள் சிக்கியிருக்கும் தொழிலாளர்களுடன் தொடர்பு கொள்வதற்காக மினி ட்ரோன்கள் மற்றும் ரோபோக்களை பயன்படுத்த டிஆர்டிஓ முயற்சி செய்தது.

இதனிடையே, துளையிடும் பணிகளுக்கு மத்தியில் துளையிடும் இயந்திரம் நேற்று பழுதடைந்ததால் மீட்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன; பழுது சரிசெய்த பின்னர் பணிகள் இன்று மீண்டும் தொடரும் என்று சர்வதேச சுரங்க நிபுணர் அர்னால்ட் டிக்ஸ் தெரிவித்தார்.

இதனால், சில்க்யாரா சுரங்கத்துக்குள் சிக்கியிருக்கும் தொழிலாளர்களை மீட்கும் பணி இன்று 13ஆம் நாளை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: uttarakhand tunnel
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையில் ஜனநாயகம் இருக்கின்றதா? இல்லையா?

Next Post

இந்தியாவிலுள்ள மற்றுமொரு தூதரகமும் மூடப்பட்டது!

Related Posts

இந்தியா

இலங்கைக்கு கடத்தவிருந்த 120 பந்தய புறாக்கள் கியூ பிரிவு பொலிசாரால் பறிமுதல்!

2026-07-07
கால்நடையாக மலையேறி திருப்பதி ஏழுமலையானை தரிசித்த 116 வயது மூதாட்டி!

4,800 பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ள மைக்ரோசாப்ட்!
தொழில்நுட்பம்

4,800 பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ள மைக்ரோசாப்ட்!

2026-07-07
நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் குறித்து – அவசர ஒத்திவைப்பு விவாதமொன்றைக் கோரியுள்ள எதிர்க்கட்சி!
இலங்கை

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் கட்டுப்பட்டுக்குள்; பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டம்!
இலங்கை

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் – உயிரிழப்பு எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு!

2026-07-07
அமெரிக்காவை இலகுவாக வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய பெல்ஜியம்!
உதைப்பந்தாட்டம்

அமெரிக்காவை இலகுவாக வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய பெல்ஜியம்!

2026-07-07
Next Post
இந்தியாவிலுள்ள மற்றுமொரு தூதரகமும் மூடப்பட்டது!

இந்தியாவிலுள்ள மற்றுமொரு தூதரகமும் மூடப்பட்டது!

சர்வதேசளவில் இசையமைப்பாளராக கதீஜா ரஹ்மான்

வடக்கு அயர்லாந்தில் உள்ள பாடசாலை ஆதரவு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09

இலங்கைக்கு கடத்தவிருந்த 120 பந்தய புறாக்கள் கியூ பிரிவு பொலிசாரால் பறிமுதல்!

0
கால்நடையாக மலையேறி திருப்பதி ஏழுமலையானை தரிசித்த 116 வயது மூதாட்டி!

கால்நடையாக மலையேறி திருப்பதி ஏழுமலையானை தரிசித்த 116 வயது மூதாட்டி!

0
புலம்பெயர் தொழிலாளரை சுரண்டிய வழக்கில் இலங்கை பெண்ணுக்கு நியூஸிலாந்தில் தண்டனை!

புலம்பெயர் தொழிலாளரை சுரண்டிய வழக்கில் இலங்கை பெண்ணுக்கு நியூஸிலாந்தில் தண்டனை!

0
4,800 பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ள மைக்ரோசாப்ட்!

4,800 பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ள மைக்ரோசாப்ட்!

0
4,250 தொன் சீனித் தொகையுடன் நால்வர் கைது

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.