மத்திய கிழக்கில் மீண்டும் போர் தொடங்கியுள்ளதால் தான் மிகுந்த கவலை அடைவதாக ஐநா பொதுச் சபைத் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
மீதமுள்ள அனைத்து பணயக்கைதிகளையும் நிபந்தனையின்றி விடுவிக்கவும், பாலஸ்தீனியர்களுக்கு மனிதாபிமான உதவிகளை தடையின்றி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த ஒக்டோபர் 27 அன்று, ஐ.நா. பொதுச் சபையின் 193 உறுப்பினர்களில் 120 பேர் உடனடி போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த அதேவேளை 14 நாடுகள் இல்லை என்றும் வாக்களித்திருந்தன.