• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
ALL ஏரியாலயும் ஐயா கில்லி

ALL ஏரியாலயும் ஐயா கில்லி

Kavipriya S by Kavipriya S
2023/12/22
in சினிமா
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

தற்போது திரையரங்கில் வெளியாகும் புதிய திரைப்படங்களைவிட ஏற்கனவே வெளியான திரைப்படங்களை ரீ-ரிலீஸ் செய்வதை ட்ரென்டாக்கியுள்ளனர்.

அதன்படி , முத்து , ஆளவந்தான் , த்ரீ , மயக்கம் என்ன , வாரணம் ஆயிரம் என பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

வித்யாசகர் , ஹரிஷ் ஜெயராஜ் , யுவன் , இளையராஜா ஆகியோரின் பாடல்களை எiடிந செய்வதை விரும்பும் ரசிகர்களுக்கு முழு திரைப்படமே ரீ-ரிலீஸ் செய்யப்படுவது ஒரு விருந்து.

2004 ஆம் ஆண்டு தரணி இயக்கத்தில் வெளியாகிய கில்லி திரைப்படம் இன்று வரை மக்கள் கொண்டாடும் படமாக இருக்கின்றது. தளபதியின் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் நிறைய பேர் தளபதிக்கு ரசிகர்களாகி விட்டார்கள். வித்யாசகரின் இசையும் போதும் படத்தின் பதத்தை சரியாக கையாண்டிருந்தது.

இந்த வகையில் , கில்லி திரைப்படத்தை ஜனவரியில் ரீ-ரிலீஸ் செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரீ-ரிலீஸ் செய்யப்போகும் திகதி குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வவுனியாவில் 1253 பேருக்கு இலவச கண் சத்திர சிகிச்சை!

Next Post

தனுஷ்க குணதிலக்கவுக்கு அனுமதி!

Related Posts

ரவி மோகன் படமான ‘BRO CODE’… தலைப்பு மாற்றம் குறித்து பேச்சு
சினிமா

2026-03-13
ஜன நாயகன் படத்துக்கு அதிர்ச்சி – ஓடிடி ஒப்பந்தம் ரத்து

2026-03-12
‘இந்தியன் 3’ படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கப்படுவது தொடர்பான பேச்சுவார்த்தை

2026-03-11
டிரெய்லர் வெளியானது… ‘துரந்தர்: ரிவெஞ்ச்’ மார்ச் 19-ல் உலகம் முழுவதும் திரைக்கு!

ரவி மோகன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

2026-03-07
போர் பதற்றம்-  ‘டாக்ஸிக்’ ரிலீஸ் திகதி மாற்றம்
சினிமா

போர் பதற்றம்- ‘டாக்ஸிக்’ ரிலீஸ் திகதி மாற்றம்

2026-03-05
Next Post
தனுஷ்க குணதிலக்கவுக்கு அனுமதி!

தனுஷ்க குணதிலக்கவுக்கு அனுமதி!

இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனையில் ரஷ்யா தலையிடாது!

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு பிரித்தானியா முழுவதும் பயணங்கள் ஸ்தம்பிதம் அடையலாம் !

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
Irish dena கப்பல் விவகாரம்: உயிரிழந்தவர்களின் உடல்கள் ஈரானிடம் ஒப்படைப்பு

புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா!

பாரியளவிலான போதைப்பொருள் மீட்பு; கடற்படையின் விரிவான அறிக்கை!

பெரியநீலாவணை PMCU அபிவிருத்திக் குழு உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கி வைப்பு

மத்திய கிழக்கு மோதலில் முதல் பிரெஞ்சு சிப்பாய் மரணம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.