இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) யுடன் நூறு நாட்களை எட்டியுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் திகதி இரு நாட்டுக்கும் இடையிலான போர் ஆரம்பமானது.
இந்த போரில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டட குழந்தைகள் உயிரிழந்துடன் இலட்சக்கணக்காண மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
இதேவேளை காஸா மீது இஸ்ரேல் படைகள் நடத்திய வான்வெளி தாக்குதலில் இதுவரை 10,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
மேலும் காஸாவில் வசித்து வரும் 11 இலட்சம் குழந்தைகளில் 10,000க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்துள்ளதால் மொத்த குழந்தை மக்கள் தொகையில் ஒரு சதவீதம் பேர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.