• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு
ரிஷப் பந்த் ஐ.பி.எல். தொடர் முழுவதும் விளையாடுவார் !

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2024/02/08
in விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியக் கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான ரிஷப் பந்த், எதிர்வரும் ஐ.பி.எல். தொடர் முழுவதும் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டெல்லி கப்பிட்டல்ஸ் அணியின் அணித்தலைவராக செயற்பட்டுவந்த ரிஷப் பந்த், இந்த ஆண்டு ஐபிஎல் முழுவதுமாக விளையாடுவார் என்று நம்புவதாக அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பொண்டிங் தெரிவித்துள்ளார்.

எனினும், விக்கெட் காப்புக்கான உடற்தகுதி நடைமுறைகளுக்கு திரும்பியுள்ள பந்த், கடந்த சில மாதங்களில் இந்தியாவில் உள்நாட்டுப் போட்டிகளிலும் விளையாடி வருகிறார்.

கடந்த 2022 டிசம்பர் 30ஆம் திகதி பயங்கரமான கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த், கடந்த ஆண்டு ஐ.பி.எல், ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர் மற்றும் சில முக்கிய டெஸ்ட் தொடர்களை தவறவிட்டிருந்தார்.

26 வயதான அவர் மீண்டும் திரும்பத் தயாராக இருப்பதாக பொண்டிங் கருதினாலும், விக்கெட் காப்பை தொடருவது அல்லது அணித்தலைவராக செயற்படுவது பற்றியோ எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தாக்குதல் சம்பவம் : அவிசாவளை – புறக்கோட்டை பேரூந்துகள் சேவையிலிருந்து விலகல்!

Next Post

இணையப் பாதுகாப்புச் சட்டத்தின் ஒரு எழுத்தைக்கூட மாற்ற முடியாது : நீதி அமைச்சர் விஜயதாஸ!

Related Posts

கொழும்பில் கோலாகலமாக ஆரம்பமான 15 ஆவது ‘இந்துக்களின் சமர்’ கிரிக்கெட் திருவிழா!
ஆசிரியர் தெரிவு

2026-03-13
தேசியக் கொடியை அவமதித்ததாக பாண்ட்யா மீது முறைப்பாடு!
கிரிக்கெட்

2026-03-12
2026 பீஃபா உலகக் கிண்ணத்தில் ஈரானின் பங்கேற்பு சந்தேகத்தில்!
ஆசிரியர் தெரிவு

2026 பீஃபா உலகக் கிண்ணத்தில் ஈரானின் பங்கேற்பு சந்தேகத்தில்!

2026-03-12
ஈரான் திரும்பும் வீராங்கனை: ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியவர்களின் எண்ணிக்கை 6 ஆகக் குறைவு!
அமொிக்கா

2026-03-11
மத்திய கிழக்கு பதற்றம்; இலங்கை – ஆப்கானிஸ்தான் தொடர் ஒத்திவைப்பு!
கிரிக்கெட்

மத்திய கிழக்கு பதற்றம்; இலங்கை – ஆப்கானிஸ்தான் தொடர் ஒத்திவைப்பு!

2026-03-11
இலங்கை அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கேரி கேர்ஸ்டன் நியமனம்
கிரிக்கெட்

இலங்கை அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கேரி கேர்ஸ்டன் நியமனம்

2026-03-10
Next Post
அரச திணைக்களங்களில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக நடவடிக்கை : விஜயதாச ராஜபக்ஷ!

இணையப் பாதுகாப்புச் சட்டத்தின் ஒரு எழுத்தைக்கூட மாற்ற முடியாது : நீதி அமைச்சர் விஜயதாஸ!

ஆப்கான் அணிக்கு எதிரான 16 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிப்பு !

யாழில் தரிசு நிலத்தில் அறுவடை!

யாழில் தரிசு நிலத்தில் அறுவடை!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
மொழிசார் பாரம்பரியத்தைப் பாதுகாக்க ஒன்றிணைவோம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்காக ரஷ்யாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை!

கண்டி நீதிமன்றத்தை உலுக்கிய வெள்ளப்பெருக்கு! நேரில் சென்று நிலைமையை ஆராய்ந்த அமைச்சர்

ஈரானிய மாலுமிகளின் உடல்களை திருப்பி அனுப்பும் பணிகளை ஆரம்பித்த இலங்கை!

இலங்கையின் நிலத்தடிக்குள் ஒளிந்திருந்த மாபெரும் அதிசயம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.