இலங்கை அணியின் தலைவர் வனிது ஹசரங்க மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் கடைசி ஓவரில் சர்ச்சைக்குரிய அழைப்பை நடுவர் வழங்கியதாக வனிந்து ஹசரங்க அவரை விமர்சித்திருந்தார்
இன்னிலையில் ஹசரங்காவின் நடத்தை குறித்து போட்டி நடுவரிடம் ஹன்னிபால் புகார் அளித்ததை தொடர்ந்து இவ்வாறு ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.














