• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
கலைஞர் நூற்றாண்டு விழா – 100 நூல்களை வெளியிட்ட முதலமைச்சர்

கலைஞர் நூற்றாண்டு விழா – 100 நூல்களை வெளியிட்ட முதலமைச்சர்

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/03/09
in இந்தியா, உலகம், தமிழகம், பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழாய்வு இருக்கை சார்பில்; இந்திய முதலமைச்சரால் 100 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந் நூல் வெளியீட்டு விழாவனாது அண்ணா அறிவாயலத்தில் இன்று (09) நடைபெற்றது

ஆதன்படி, கலைஞரின் சிறுகதைகள், சமுதாய சிந்தனைகள் உட்;பட பல்வேறு தலைப்புகளில் 100 அறிஞர்கள் எழுதிய 100 புத்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

இதனையடுத்து 100 நூல்களையும் எழுதிய ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் குழு புகைப்படமொன்றையும் எடுத்துக்கொண்டார்.

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி வெளியிடப்பட்ட 100 நூல்களின் பெயர்கள் மற்றும் அந்நூல்களின் ஆசிரியர்கள் விவரம் பின்வறுமாறு:-

1. கலைஞரின் தமிழ்வழிக் கல்விக் கனவு – மருத்துவர் சு.நரேந்திரன்

2. KALAIGNAR’S WORLD OF LITERATURE – Dr. B. ILANGO

3. கலைஞர் கண்ட அய்யனும் அடிகளும் – மருத்துவர் ஜெய.ராஜமூர்த்தி

4. கலைஞரும் வள்ளுவரும் – முனைவர் வி.ஜி.சந்தோசம்

5. கலைஞரின் கவிதை மழையில் நனைந்தேன் – முனைவர் சரசுவதி இராமநாதன்

6. கலைஞரின் படைப்புலகில் பெண்ணியம் – முனைவர் உலகநாயகி பழனி

7. கலைஞர் படைப்புலகம் – கவிஞர் சண்.அருள்பிரகாசம்

8. ஐந்தமிழ் அறிஞர் கலைஞர் – முனைவர் சண்முக.செல்வகணபதி

9. வரலாற்றில் கலைஞர் கேள்விகள் ஆயிரம் – முனைவர் மு.கலைவேந்தன்

10. கலைஞரே ஒரு கவிதைதான் – பாவலர் நொச்சிப்பூந்தளிரன்

11. கலைஞரின் மேடைத்தமிழ் – முனைவர் பா.வேலம்மாள்

12. கலைஞர் பிள்ளைத்தமிழ் – புலவர் பூவை. சு.செயராமன்

13. கலைஞரும் வீறுகவியரசரும் – பாரி முடியரசன்

14. கலைஞரின் திருக்குறள் வெளிப்பாட்டுத்திறன் – முனைவர் கலைமகள் சிவஞானம்

15. கலைஞர் செம்மொழி தமிழும் கரந்தைத் தமிழ்ச்சங்கமும் – முனைவர் இரா.இராசாமணி

16. கலையும் கலைஞரும் – முனைவர் அருட்செல்வி கிருபை ராசா

17. கலைஞர் சிறுகதைகளில் புரட்சி – புலவர் ப.கனகரத்தினம்

18. கலைஞரின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் உவமைகள்– முனைவர் இளமதி சானகிராமன்

19. உடன்பிறப்பே – முனைவர் ம.மணிமேகலை

20. கலைஞரின் சாதனைகள் 100 – முனைவர் கவிதை கணேசன்

21. கலைஞரின் திரைத்தமிழ்தேன் – கவிஞர் ஆவராணி ஆனந்தன்

22. நாட்டுப்புறப்பாடல்களில் கலைஞர் புகழ் பாடல்கள் நூறு – வளப்பக்குடி கவிஞர் வீரசங்கர்

23. கலைஞரின் திருக்குறள் உரை நெறி – முனைவர் கி.சிவகுமார்

24. கலைஞரின் இளமைப்பருவமும் வாழ்வியல் மொழிகளும் – டாக்டர் வா.செ.செல்வம்

25. கலைஞரின் நகைச்சுவை – மருத்துவர் ந.௲னியர் சுந்தரேஷ்

26. கலைஞரும் தொல்காப்பியரும் – முனைவர் வெ.அ.நாகரெத்தினம்

27. கலைஞர் ஒரு காலக்கண்ணாடி – முனைவர் பி.கணேஷ்

28. கலைஞரின் தேனலைகள் – முனைவர் பி.ரகமத் பீபி

29. கவிதை வரலாற்றில் கலைஞர் – முனைவர் இரா.தண்டபாணி

30. கலைஞரின் இலக்கியக் கொடை – முனைவர் ச.முருகேசன்

31. கலைஞரின் சிறுகதைகளில் சமுதாயச் சிந்தனைகள் – முனைவர் க.அழகர்

32. கலைஞரின் புதினங்களில் காரிகையர் – பேரா. கு.ஜெயசித்ரா

33. கலைஞரின் அனல்பறக்கும் வசனங்கள் – சரசுவதி அரிகிருஷ்ணன்

34. கலைஞர் குறளோவியத்தின் எழிலோவியங்கள் – முனைவர் பூ.லலிதபாலா

35. தொல்காப்பியப்பூங்காவில் கலைஞரின் கவின்மணம் – கவிஞர் ச.குமரவேல்

36. கலைஞரின் நெஞ்சுக்குநீதியில் தேதியும் சேதியும் – க.கண்ணகி

37. குறளோவியத்தில் கலைஞரின் ஆளுமையும் பன்முக ஆற்றலும் – வழக்கறிஞர் க.கணேசன்

38. வரலாற்று நோக்கில் கலைஞரின் பொன்னர் சங்கர் – கோ.பிரவினா சேகர்

39. கலைஞரின் திரைப்பயணம் – கவிஞர் தமிழ்க்கனல்

40. கலைஞரின் கவிதைகளில் பகுத்தறிவும் பண்பாடும் – பாவரசு முகவை திருநாதன்

41. கலைஞரின் பன்முக ஆளுமை – முனைவர் சங்கீதா சரவணன்

42. கலைஞரின் பயண அனுபவங்கள் – முனைவர் சு.சுஜாதா

43. கலைஞரின் திரை இசை அமுது – முனைவர் தி.வ.சந்திரிகா

44. கலைஞர் அந்தாதி – பாவரசு வதிலை பிரதாபன்

45. கலைஞர் கவிதைகளில் இலக்கியச் செல்வாக்கு – முனைவர் மு.லோகநாயகி

46. கலைஞரின் சட்டமன்றச் சொற்பொழிவுகள் – முனைவர் சு.பாரதிராணி

47. போற்றதும் போற்றதும் கலைஞரை போற்றதும் – முனைவர் கே.ராதா

48. பேராசிரியரின் பார்வையில் கலைஞர் – முனைவர் தெ.வாசுகி

49. கலைஞரின் தொல்காப்பியப் பூங்கா – முனைவர் இரா.கோடீஸ்வரி

50. கலைஞரின் ஆட்சியில் கணினித்தமிழ் – முனைவர் இரா.இந்து

51. கலைஞரின் சிறுகதைகளில் சீர்திருத்தச் சிந்தனைகள் – முனைவர் ச.பொன்ஜெயந்தி

52. கலைஞரின் சிறுகதைகளில் தொன்மம் – முனைவர் வெ.இராணி

53. கலைஞரும் முடியரசரும் – முனைவர் ப.சு.செல்வமீனா

54. கலைஞரின் முரசொலியில் கொள்கை முழக்கங்கள் – முனைவர் வெ.அமுதா

55. கலைஞரின் மொழிப்பற்றும் இனப்பற்றும் – முனைவர் சு.உமாதேவி

56. நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் கலைஞரின் நினைவுகள் – முனைவர் சித்ரா ஆசைத்தம்பி

57. கலைஞரின் பொன்மொழிகள் – முனைவர் இரா.நாகேஸ்வரி

58. கலைஞரின் திரைப்படங்களில் பகுத்தறிவுச் சிந்தனைகள் – முனைவர் அ.ஜெயராஜ்

59. கலைஞர் ஒரு புரட்சியாளர் – முனைவர் பொ.திராவிட பிரேமா

60. கலைஞரின் கடிதங்களில் இலக்கிய மேற்கோள்கள் – முனைவர் தி.இராதா

61. கலைஞரின் நாடகங்களில் தமிழும் தமிழ்மக்களும் – ம.ஜெகதீசுவரி

62. கலைஞர் ஒரு பல்கலைக்கழகம் – பேரா. மு.நளா

63. கலங்கரை விளக்கமாய் கலைஞரின் பொன்மொழிகள் – முனைவர் அ.மரியசெசிலி

64. ஆய்வுநோக்கில் கலைஞரின் ரோமாப்புரி பாண்டியன் – முனைவர் ப.செ.முத்துலெட்சுமி

65. இளைஞர்களுக்கு கலைஞரின் ஆத்திசூடி – கவிஞர் க.முகில்வேந்தன்

66. கலைஞரின் காலக்குறிப்புகள் (வினா-விடை) – ந.நல்லய்யன்

67. கலைஞரின் கதைகளில் மனிதநேயம் – முனைவர் ம.ஆனந்தவள்ளி

68. அறிஞர் அண்ணா வழியில் கலைஞர்– பேரா. கோ.இராஜலெட்சுமி

69. கலைஞரின் புதினங்களில் பண்பாட்டுச் சிந்தனைகள் – பேரா. வெ.சுமதி

70. கலைஞரின் வரலாற்று உணர்வுகள் – முனைவர் ஷீலா சீனிவாசன்

71. கலைஞர் நாடகங்களில் தமிழ்ப்பண்பாடு – முனைவர் க.புஷ்பலதா

72. கலைஞரின் குறளோவியம் பன்முகப் பார்வை – முனைவர் நயம்பு.அறிவுடை நம்பி

73. கலைஞரின் சங்கத்தமிழ் மரபும், மாண்பும் – முனைவர் ச.பிரியா

74. கலைஞரின் முத்தமிழ்க் கலைப்பணிகள் – கவிஞர் ப.கதிர்பாரதி

75. கலைஞரின் படைப்பாளுமைத்திறன் – முனைவர் மு.கவிதா

76. கலைஞரின் திருக்குறள் உரைத்திறன் – முனைவர் கோ.கிருட்டிணமூர்த்தி

77. தொல்காப்பியம் சூடிகொடுத்த கலைஞர் – முனைவர் தாமரை

78. கலைஞரின் சிறுகதைகளில் பண்பாடு – முனைவர் மா.பாப்பா

79. கலைஞரின் சிலப்பதிகார நாடகக் காப்பியம் – முனைவர் செ.கற்பகம்

80. கலைஞர் கடிதங்களில் நடையும் கொடையும் – முனைவர் இரா.சிவகுமார்

81. கலைஞரின் நாடகங்களில் இலக்கிய ஆளுமை – முனைவர் சீ.மகேஸ்வரி

82. கலைஞரின் விழுமிய கதை மாந்தர்கள் – முனைவர் த.கண்ணகி

83. கலைஞரின் கடிதங்களில் மொழிவளம்– முனைவர் சே.தெய்வக்கன்னி

84. கலைஞரின் கவிதைக்கலை – முனைவர் சு.சொர்ணரேகா

85. கலைஞரும் இராமானுஜரும்– முனைவர் கே.எஸ்.பிரணார்த்திகரன்

86. கலைஞரும் இளங்கோவடிகளும் – முனைவர் யு.ஜெயபாரதி

87. கலைஞரின் வரலாற்று நாவல்கள் – பேரா. மு.புஷ்பா

88. கலைஞரின் வரலாற்று நோக்கில் தென்பாண்டிச் சிங்கம் – முனைவர் பா.சுமத்திரா

89. கலைஞரின் நெஞ்சுக்குநீதியில் காலமும் கருத்தும் – கவிஞர் க.முகில்வேந்தன்

90. நெஞ்சுக்கு நீதியில் கலைஞரின் அனுபவங்கள் – முனைவர் த.உமாராணி

91. கலைஞரின் கடிதங்களில் இலக்கிய ஆளுமை – முனைவர் சுகன்யா சுரேஷ்குமார்

92. யு சுர்நுவுழுசுஐஊயுடு ளுவுருனுலு ழுகு முயுடுயுஐபுNயுசு’ளு ளுயுNமுயுவுர் வுயுஆஐணுர் – னுச. சு. நுடுயுஏயுசுயுளுரு

93. கலைஞர் உலா – வாழ்த்துப்பாமாலை – பாவலரேறு ச.பாலசுந்தரனார்

94. கவிச்சூரியன் கலைஞர் – கவிஞர் சொற்கோ கருணாநிதி

95. கலைஞரின் கவித்துவமும் கலைப்பணிகளும் – முனைவர் த.ஜான்சிராணி

96. கல்வி மேம்பாட்டில் கலைஞர் – முனைவர் கே.ஆர்.கமலா முருகன்

97. கலைஞரும் கவின்மிகு தமிழும் – முனைவர் சு.பாஸ்கர்

98. கலைஞர் ஓர் இதழாசிரியர் – முனைவர் க.பேபி

99. கலைஞர் படைப்புகளில் மனித உரிமைச் சிந்தனைகள் – முனைவர் சி.கண்மணி

100. கலைஞர் பேனா பேசுகிறது – விஜயலெட்சுமி நரேந்திரன்

இந்த 100 நூல்களைப் படைத்தவர்களில் 62 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Tags: books india tamilnews mkstalin todaynews athavannews
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொழும்பு ஹைலெவல் வீதியில் விபத்து : தந்தை மகன் பலி – தாய் படுகாயம்

Next Post

8 மணி நேரம் 20 நிமிடங்கள் மனைவியை சுமந்து சாதனை படைத்த நபர்!

Related Posts

கிறிஸ்துமஸ் தினத்தன்று இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை!
இங்கிலாந்து

கிறிஸ்துமஸ் தினத்தன்று இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை!

2025-12-25
வடக்கு அயர்லாந்தில் இருவர் மீது கத்திக்குத்து தாக்குதல்!
உலகம்

வடக்கு அயர்லாந்தில் இருவர் மீது கத்திக்குத்து தாக்குதல்!

2025-12-25
வெனிசுலா எண்ணெய் தனிமைப்படுத்தலில் பிரதான கவனம் செலுத்துமாறு வெள்ளை மாளிகை உத்தரவு!
அமொிக்கா

வெனிசுலா எண்ணெய் தனிமைப்படுத்தலில் பிரதான கவனம் செலுத்துமாறு வெள்ளை மாளிகை உத்தரவு!

2025-12-25
ஜப்பானில் கூர்மையான ஆயுதத்தால் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்ட இலங்கையர் கைது!
உலகம்

ஜப்பானில் கூர்மையான ஆயுதத்தால் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்ட இலங்கையர் கைது!

2025-12-25
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!
உலகம்

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
கர்நாடகாவில் லொறி – பேருந்து மோதி தீப்பிடித்து விபத்து; 10க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
இந்தியா

கர்நாடகாவில் லொறி – பேருந்து மோதி தீப்பிடித்து விபத்து; 10க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

2025-12-25
Next Post
8 மணி நேரம் 20 நிமிடங்கள் மனைவியை சுமந்து சாதனை படைத்த நபர்!

8 மணி நேரம் 20 நிமிடங்கள் மனைவியை சுமந்து சாதனை படைத்த நபர்!

இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ஓய்வு

இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ஓய்வு

நாட்டின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு அதிகரிப்பு!

நாட்டின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு அதிகரிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2025-12-09
யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்

யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்

2025-12-03
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
கிறிஸ்துமஸ் தினத்தன்று இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை!

கிறிஸ்துமஸ் தினத்தன்று இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை!

0
வடக்கு அயர்லாந்தில் இருவர் மீது கத்திக்குத்து தாக்குதல்!

வடக்கு அயர்லாந்தில் இருவர் மீது கத்திக்குத்து தாக்குதல்!

0
சேருநுவரவில் பேருந்து கவிழ்ந்து விபத்து; 14 பேர் காயம்!

சேருநுவரவில் பேருந்து கவிழ்ந்து விபத்து; 14 பேர் காயம்!

0
கிறிஸ்துமஸ் தினத்தன்று இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை!

கிறிஸ்துமஸ் தினத்தன்று இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை!

2025-12-25
வடக்கு அயர்லாந்தில் இருவர் மீது கத்திக்குத்து தாக்குதல்!

வடக்கு அயர்லாந்தில் இருவர் மீது கத்திக்குத்து தாக்குதல்!

2025-12-25
சேருநுவரவில் பேருந்து கவிழ்ந்து விபத்து; 14 பேர் காயம்!

சேருநுவரவில் பேருந்து கவிழ்ந்து விபத்து; 14 பேர் காயம்!

2025-12-25
வெனிசுலா எண்ணெய் தனிமைப்படுத்தலில் பிரதான கவனம் செலுத்துமாறு வெள்ளை மாளிகை உத்தரவு!

வெனிசுலா எண்ணெய் தனிமைப்படுத்தலில் பிரதான கவனம் செலுத்துமாறு வெள்ளை மாளிகை உத்தரவு!

2025-12-25
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!

கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!

2025-12-25

Recent News

கிறிஸ்துமஸ் தினத்தன்று இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை!

கிறிஸ்துமஸ் தினத்தன்று இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை!

2025-12-25
வடக்கு அயர்லாந்தில் இருவர் மீது கத்திக்குத்து தாக்குதல்!

வடக்கு அயர்லாந்தில் இருவர் மீது கத்திக்குத்து தாக்குதல்!

2025-12-25
சேருநுவரவில் பேருந்து கவிழ்ந்து விபத்து; 14 பேர் காயம்!

சேருநுவரவில் பேருந்து கவிழ்ந்து விபத்து; 14 பேர் காயம்!

2025-12-25
வெனிசுலா எண்ணெய் தனிமைப்படுத்தலில் பிரதான கவனம் செலுத்துமாறு வெள்ளை மாளிகை உத்தரவு!

வெனிசுலா எண்ணெய் தனிமைப்படுத்தலில் பிரதான கவனம் செலுத்துமாறு வெள்ளை மாளிகை உத்தரவு!

2025-12-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.