• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மாணவர்களை சிரமதானத்தில் ஈடுபடுத்திய விவகாரம்: அதிபருக்கு எதிராக விசாரணை

Ilango Bharathy by Ilango Bharathy
2024/03/22
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
68 1
A A
0
29
SHARES
982
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழில் உள்ள பிரபல பாடசாலை அதிபருக்கு எதிராக யாழ்.கல்வி வலயம்  விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

குறித்த பாடசாலைக்கும் , கொழும்பில் உள்ள பாடசாலை ஒன்றுக்கும் இடையில் அண்மையில் துடுப்பாட்ட போட்டி நடைபெற்றது. போட்டி நாட்களில் மாணவர்கள் உற்சாகமாக வீதிகளில் பாண்ட் வாத்தியம் இசைத்து ஆடி பாடி மகிழ்ந்தனர். அதன் போது அயலில் உள்ள பெண்கள் பாடசாலைகளின் முன்பாகவும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.

இது தொடர்பில் பாடசாலை அதிபருக்கு தகவல் கிடைத்து , அவ்வாறு கொண்டாட்டங்களில் ஈடுபட்ட மாணவர்களில் அடையாளம் காணப்பட்ட மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த அதிபர் , பெற்றோர்களை பாடசாலைக்கு அழைத்து, பிள்ளைகளுடன் அயல் பாடசாலைகளுக்கு சென்று சிரமதான பணிகளில் ஈடுபடுங்கள் என பணித்துள்ளார்.

அதிபரின் பணிப்புரையை ஏற்று பெருமளவான பெற்றோர் தமது பிள்ளைகளுடன் சென்று அயல் பாடசாலைகளில் சிரமதான பணிகளில் ஈடுபட்டனர். அதிபரின் செயற்பாடு குறித்து வடமாகாண கல்வி பணிமனைக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதை அடுத்து , வலய கல்வி பணிமனை விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Principal
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழில் வீடு புகுந்து தகராறில் ஈடுபட்ட ஆறு பேர் கைது!

Next Post

வவுனியாவில் வர்த்தக நிலையத்தில் இருந்து சடலம் கண்டெடுப்பு!

Related Posts

களுத்துறை மேல் நீதிமன்றத்தால்  மரண தண்டனை விதிப்பு
இலங்கை

2026-02-13
தலங்கம -அக்குரேகொட பகுதியில்  துப்பாக்கிச் சூடு-இருவர் உயிரிழப்பு!

கரைவலை மீனவர்களின் சத்தியாக்கிரகப் போராட்டம் நிறைவு

உடுவில் மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி!
யாழ்ப்பாணம்

உடுவில் மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி!

2026-02-13
சுதந்திரமான சிவராத்திரி வழிபாடுகளுக்கு இடமளிக்கப்படவேண்டும்

தூதரகப் பிரதானிகள் நால்வரின் பெயர்குறித்த நியமனங்களுக்கு அங்கீகாரம்
இலங்கை

தூதரகப் பிரதானிகள் நால்வரின் பெயர்குறித்த நியமனங்களுக்கு அங்கீகாரம்

2026-02-13
Next Post
வவுனியாவில் வர்த்தக நிலையத்தில் இருந்து சடலம் கண்டெடுப்பு!

வவுனியாவில் வர்த்தக நிலையத்தில் இருந்து சடலம் கண்டெடுப்பு!

கைவிடப்பட்ட மகாவலித்திட்டங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை : ஜனாதிபதி ரணில்!

ஜனாதிபதியின்யாழ் வருகையால் திண்டாடும் திணைக்களங்கள்!

அகில உலக சூப்பர் ஸ்டாரின் அடுத்த UPDATE

அகில உலக சூப்பர் ஸ்டாரின் அடுத்த UPDATE

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

2026-02-12
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
பிரித்தானியாவில் புகைப்பிடிக்க தடை

பிரித்தானியாவில் புகைப்பிடிக்க தடை

0
களுத்துறை மேல் நீதிமன்றத்தால்  மரண தண்டனை விதிப்பு

களுத்துறை மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிப்பு

0
கரைவலை மீனவர்களின் சத்தியாக்கிரகப் போராட்டம் நிறைவு

கரைவலை மீனவர்களின் சத்தியாக்கிரகப் போராட்டம் நிறைவு

0
தலங்கம -அக்குரேகொட பகுதியில்  துப்பாக்கிச் சூடு-இருவர் உயிரிழப்பு!

தலங்கம -அக்குரேகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு-இருவர் உயிரிழப்பு!

0
சூரியனார் கோயில் ஆதீனகர்த்தர் பொறுப்பேற்பு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.