அவுஸ்திரேலிய சிட்னி நகரின் அங்காடியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் அறுவர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழப்புகள் அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் பொலிஸாரால் சந்தேகநபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பிந்திய செய்திகள் தெரிவித்தன.