• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
சகோதரர்களால் கர்ப்பமான சகோதரிகள்!

சகோதரர்களால் கர்ப்பமான சகோதரிகள்!

Kavipriya S by Kavipriya S
2024/05/22
in இந்தியா
76 1
A A
0
34
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

மும்பை-பன்வேலி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த இருவரும் அக்கா , தம்பி உறவு முறை என்பதுவே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருவரும் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் ஆபாச படம் பார்ப்தை வழக்கமாக கொண்டிருந்த இருவரும் அதனை பார்த்து செயல்படுத்த முயன்றுள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் ஒரு முறை செய்து அது தோல்வியில் முடிந்ததால் , மீண்டும் ஜனவரி மாதம் முயன்றுள்ளனர்.

அதனால் குறித்த 15 வயது சிறுமி கர்ப்பம் தரித்துள்ளார். பின்னர் ,சிறுமிக்கு மாதவிடாய் தள்ளிப் போனதாக பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. 2 மாதத்திற்கு மேலாக மாதவிடாய் தள்ளிப் போனதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுமியிடம் விசாரித்தபோதுதான், தம்பியுடன் பாலியல் உறவு கொண்டதை தெரிவித்துள்ளார்.

அதை கலைக்க வேண்டும் என்று கூறி, அவர்களது பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் சிறுமி என்பதால் மருத்துவர்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சிறுமியிடம் பொலிஸார் நடத்திய விசாரணையின்போதுதான், அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்துள்ளன.

சிறுமியின் 3 மாத கருவை கலைக்க மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதையடுத்து, சிறுவன் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 376 (பாலியல் வன்கொடுமை) மற்றும் 376(2)(n) (ஒரே பெண்ணைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தல்) மற்றும் போக்சோ பிரிவுகள் 4, 6, 8 மற்றும் 12 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதற்கு முன்னதாக, கடந்த திங்கட்கிழமையன்று, உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, அவரது மூத்த சகோதரர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

8ஆம் வகுப்பு படிக்கும் தங்கையை இருவரும் அடிக்கடி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததால், அவர் கர்ப்பம் தரித்துள்ளார். இது தொடர்பான புகாரில் 20 மற்றும் 23 வயதுடைய இரு சகோதரர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அமெரிக்காவில் சூறாவளி – பலர் உயிரிழப்பு 12 பேர் காயம்!

Next Post

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு இந்து சம்மேளனம் கோரிக்கை!

Related Posts

புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா!
இந்தியா

2026-03-13
போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளது – மக்கள் பதற்றம் கொள்ள வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

ஈரானிய ஜனாதிபதியுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்!
ஆசிரியர் தெரிவு

ஈரானிய ஜனாதிபதியுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்!

2026-03-13
எரிபொருள் நெருக்கடி: இந்தியாவிடம் கோரிக்கை வைத்த இலங்கை
இந்தியா

எரிபொருள் நெருக்கடி: இந்தியாவிடம் கோரிக்கை வைத்த இலங்கை

2026-03-12
🗳️ தமிழக அரசியல் பரபரப்பு – ஆட்சி யாருக்கு?
தமிழகம்

🗳️ தமிழக அரசியல் பரபரப்பு – ஆட்சி யாருக்கு?

2026-03-12
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் பாரிய தீ விபத்து!
இந்தியா

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் பாரிய தீ விபத்து!

2026-03-12
Next Post
ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு இந்து சம்மேளனம் கோரிக்கை!

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு இந்து சம்மேளனம் கோரிக்கை!

தென் கொரிய அதிகாரிகள் சபாநாயகருடன் விசேட சந்திப்பு!

ஊழலுக்கு எதிரான நாடுகளுடன் இணைந்து செயற்படத் தயார் : சபாநாயகர் மஹிந்த யாப்பா!

பிரேசிலில்  டெங்கு பாதிப்பு – 51 இலட்சத்தைத் தாண்டியது!

பிரேசிலில் டெங்கு பாதிப்பு - 51 இலட்சத்தைத் தாண்டியது!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01

0
நீதித்துறையில் புதிய நகர்வு -புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக சதீஸ்தரன் பதவியேற்பு –

மட்டக்களப்பை மிரட்டும் டெங்கு! நுளம்பு பெருக இடமளித்த 9 பேர் சிக்கினர் – மாநகர சபையில் தொடரும் அதிரடிச் சோதனை!

மத்திய கிழக்கில் பற்றியெரியும் போர் நெருப்பு! 1,444 உயிர்கள் பறிபோயின!

உள்நாட்டுக் கைத்தொழில்களை மேம்படுத்துவது அரசாங்கத்தின் முன்னுரிமையாகும் – பிரதமர்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.