ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டால், தமிழ் மக்களின் நீண்ட கால பிரச்சினைகளுக்கு தீர்வொன்று கிடைக்கும் என்று தான் நம்புவதாக இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.